ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 6️⃣ : ஒருவர் சஹர் சாப்பிடும் போது, (தொழுகைக்கான) பாங்கு சொல்லப்படுவதை கேட்டால், அவரது வாயில் உள்ள உணவுகளை அகற்ற வேண்டுமா.? அல்லது அவர் அதனை சாப்பிட்டு முடிக்கலாமா..!? பதில் : அவரது வாயிலுள்ள உணவுகளை வெளியேற்றத் தேவையில்லை; அதேசமயம் (அந்த உணவிற்கு பிறகு) அவரிடம் இருக்கும் தண்ணீரை தவிர வேறெதும் சாப்பிடக் கூடாது. ... Read more