சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்
சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம் | ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி | அல்லாஹுத்தஆலா சில நாட்களை சிறப்பித்துள்ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும். “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் ... Read more