ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03   

  ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03     4) பற் துலக்குதல் :   பற் சுத்தம் பேணுவது மார்க்கத்தில் மிக வலியுறுத்தப்பட்ட விடயம். நபியவர்கள் அதிகமாக பற் துலக்கும் பழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இரு விடயங்கள் சான்று :   1. ‘நபியவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் முதலாவது செய்யும் காரியம் என்ன?’ என்று அன்னை ஆயிஷா (றழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘பற் துலக்குவது’ என பதிலளித்தார்கள் (ஸஹீஹ் ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02   ஸஹாபாக்கள் விபரித்த ஒழுங்கில் நபிகளார் வுழூ செய்த முறை பற்றி நோக்குவோம் :   1.நிய்யத் அனைத்து வணக்கங்களுக்கும் நிய்யத் அவசியம் என்பதனால் வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது வுழூ செய்வதாக மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். இதற்கென தனியான அரபு வாசகம் எதுவும் மொழிய வேண்டியதில்லை. நமக்கு வழிகாட்டுவதற்கென்றே அனுப்பப்பட்ட நபிகளார் நிய்யத் வைப்பதற்கென்று அரபு வாசகங்கள் எதையும் வுழூவுக்கும் கற்றுத் தரவில்லை, தொழுகை, நோன்பு போன்ற ... Read more

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 05 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 05 |   மார்க்கத்தில் பொய் சொல்வது பாரதூரமான குற்றச்செயலாகும்:   மார்க்கச் சட்டங்களில் அறிவின்றிப் பொய் பேசுவது மறுமை வாழ்வை அழித்துவிடும்: ﴿وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلۡسِنَتُكُمُ ٱلۡكَذِبَ هَـٰذَا حَلَـٰلࣱ وَهَـٰذَا حَرَامࣱ لِّتَفۡتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۚ إِنَّ ٱلَّذِینَ یَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا یُفۡلِحُونَ﴾ [النحل ١١٦] அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக ... Read more

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 04 |  

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 04 |   பொய்யர்களுடனான தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும்?   பொய்யர்களுடன் இருக்கக்கூடாது: ﴿یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَكُونُوا۟ مَعَ ٱلصَّـٰدِقِینَ﴾ التوبة ١١٩ ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் இருங்கள். (அல்குர்ஆன் 9:119) இப்னு மஸ்ஊத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள், எதார்த்தமாகவோ பரிகாசமாகவோ பொய்யுரைப்பது ஆகுமானதல்ல என்று கூறிவிட்டு, மேற்படி வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (தபரி, இப்னு கஸீர்) ... Read more

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 03 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 03 |   பொய்யின் வடிவங்களில் சில:-   காணாததைக் கண்டதாகக் கூறுவது ஒரு மிகப்பெரிய பொய்: ‏صحيح البخاري ‏7043: عن ابن عمر، أن رسول الله ﷺ قال: من أفرى الفرى أن يري عينيه ما لم تر . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் ... Read more

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 |   பொய்யிற்குரிய சில தண்டனைகள்:   பொய் பேசுவதால் உள்ளதில் நயவஞ்சகத் தன்மை ஏற்படும்* ﴿فَأَعۡقَبَهُمۡ نِفَاقࣰا فِی قُلُوبِهِمۡ إِلَىٰ یَوۡمِ یَلۡقَوۡنَهُۥ بِمَاۤ أَخۡلَفُوا۟ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا۟ یَكۡذِبُونَ﴾ [التوبة ٧٧] எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டு இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் ... Read more

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 01 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 01 |   இஸ்லாம் நற்பண்புகளின் மார்க்கம். ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் நற்குணங்களால் உயர்வும் தீய குணங்களால் தாழ்வும் அடைகின்றான். இஸ்லாம் நாவொழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நாவும் மர்மஸ்தானமுமே அதிகமான மனிதர்கள் நரகத்தில் நுழைவதற்குக் காரணங்களாக இருக்கின்றன என்று நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். – திர்மிதி 2004 | ஸஹிஹ் நாவினால் வெளிப்படும் மிக மோசமான குணங்களில் ஒன்று தான் பொய் பேசுவது. ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |  

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |   குர்ஆனை ஓதுவது திக்ர் செய்வதை விடச் சிறந்ததாகும்:   பொதுவாக திக்ர் செய்வதை விட குர்ஆனை ஓதுவது சிறந்தது. திக்ர் செய்வது துஆ கேட்பதை விடச் சிறந்தது.   ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் பொதுவாக சிறப்புக்குரியதாக இருக்கின்ற ஒன்றை விட அதைவிடச் சிறப்பில் குறைந்த ஒன்று வேறு காரணங்களுக்காக ஏற்றமானதாக, முன்னுரிமை பெறக்கூடியதாக, பயனுள்ளதாக அல்லது கட்டாயமானதாகக் கூட இருக்கலாம். உதாரணமாக றுகூஃ, ஸுஜூத்களில் ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் – தொடர் 2

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 2   திக்ரானது துஆவை விடச் சிறந்தது   துஆ எனும் வணக்கத்தை விட திக்ர் எனும் வணக்கம் சிறந்ததாகும். ஏனெனில் திக்ர் என்பது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், அருட்கொடைகள் ஆகியவற்றைக் குறித்து அவனைப் புகழ்வதாகும். துஆ என்பது அடியான் தனது தேவையை கேட்பதாகும். இதுவும் அதுவும் சமமில்லை.   இதனால்தான் துஆ கேட்பதற்கு முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து திக்ர் செய்துவிட்டு தேவையை வேண்டுவது முஸ்தஹப்பாக இருக்கின்றது. இது ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 1️⃣

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் 1️⃣ | திக்ர் மூன்று வகைப்படும்: அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நினைவுகூர்தல், அவனைப் போற்றிப்புகழ்தல், அவன் எந்தக் குறைகளும் அற்றவன் என அவனது தூய்மையைத் துதித்தல் போன்ற செயல்பாடுகள்: இந்த வகை திக்ரை இரண்டாகப் பிரிக்கலாம். 1 : துதி செய்பவர் தன்னளவில் அல்லாஹ்வைப் புகழ்வது. உதாரணமாக: ஸுப்ஹானல்லாஹ் – سبحان الله، அல்ஹம்துலில்லாஹ் – الحمد لله، லா இலாஹ இல்லல்லாஹ் – لا اله الا ... Read more