ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

  بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 2️⃣8️⃣ : ரமழான் மாதத்தின்போது, மாதவிடாய்/ பிரசவத்துடக்கு ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை தொட்டு ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா.? பதில் : அவ்வாறு ஒதுவதற்கு எதிரான ஆதாரங்கள் எதையும் நான் அறியவில்லை. لا يمس القرآن إلا طاهر “… தூய்மையானவர்களை தவிர வேறெவரும் குர்ஆனை தொடமாட்டார்கள்”. -என்ற ஹதீஸானது ‘முர்ஸல்’ வகையை சேர்ந்ததாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இன்னபிற அறிவிப்புகளை ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣5️⃣ : ரமழானின் பகல் நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் மார்க்கச் சட்டத்தை அறியாமல், அவ்வாறான செயலில் ஈடுபட்ட நபர் குறித்த சட்டம் யாது..? பதில் : முன்னர் குறிப்பிட்டதுபோல, பரிகாரம் செய்வது அந்நபர் மீது கட்டாயமாகும்; ஏனென்றால், (இது பற்றிய) ஹதீஸ் பொதுவானதாக வந்துள்ளது.   கேள்வி 2️⃣6️⃣ : (ரமழான் நோன்பின்போது) தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣3️⃣ : ரமழானின் பகல் பொழுதில் தம் கணவனை தம்முடன் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதித்த பெண் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.? அப்பெண் தம் கணவனை தடுக்காததின் சட்டம் என்ன.?   பதில் :   இந்த செயலுக்கு அவள் சம்மதித்தால், பாவம் செய்தவளாக ஆகிவிடுவாள்; அவள் மீதான கடமையான பரிகாரத்தை பொறுத்தமட்டில், அதனை செய்யுமாறு அந்த பெண்ணிற்கோ ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்  

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣2️⃣ : ரமழானின் பகல் பொழுதில் (நோன்பு நோற்ற நிலையில்) தம் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட நபர் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.?   📝பதில் :   நபி ﷺ அவர்கள் கூறுவதாக அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிப்பதாவது :   “அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்து விட்டேன் ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 2️⃣0️⃣ : நோன்பாளியாக இருக்கும் பெண் சமைக்கும்போது அதிலுள்ள (புளிப்பு, உவர்ப்பு, காரம்,… போன்ற)சுவைகளை சரிபார்க்கும் நோக்கில் அதனை நாவில் வைத்து சுவை பார்க்கலாமா.?   📝பதில் : அவ்வாறு செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனாலும் அந்த உணவு அவளது தொண்டையை அடையக்கூடாது. (அவ்வாறு அடைந்தால் நோன்பு முறிந்துவிடும்).   கேள்வி 2️⃣1️⃣ : மூச்சுவிடுதலில் சிரமப்படும் நபர்கள் நோன்பின்போது ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்  

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 1️⃣8️⃣ : ரமழானின் பகல்பொழுதின்போது மயக்கம், தன்னிலை மறத்தல், வாந்தி போன்றவை (ஒருவருக்கு) ஏற்பட்டால் அதனுடைய மார்க்கச் சட்டம் என்ன..?   📝 பதில் :   மயக்கம், வாந்தி போன்றவற்றின் மூலமாக நோன்பு முறியாது. ஏனென்றால் நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :   مَن ذَرَعَهُ القَيْءُ و هو صائمٌ فليس عليه قضاء ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 1️⃣6️⃣ : ரமழான் மாதத்தின் பகல் பொழுதில் மருந்து ஊசிகளை (Injections) பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.?   பதில் :   அத்தகைய ஊசிகள் ஊட்டமளிக்கக்கூடியவையாக இருந்தால், அவைகளை பயன்படுத்துவதை விட்டும் ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; அதே சமயம் ஊட்டமளிக்காத ஊசிகளை பொறுத்தளவில் அதனை பயன்படுத்தலாம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.   நான் முன்னர் கூறியது போல, நோயாளியாக ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣5️⃣ : திரவ வடிவில் காணப்படும் சொட்டு மருந்துகளை (Ear Drops, Eye Drops,…) பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.? 📝 பதில் : இது விடயத்தில் காணப்படும் கருத்துவேறுபாடுகளை விட்டும் நாம் தவிர்ந்துகொள்ளும் பொருட்டு, நான் கூறுவது என்னவெனில் (நோயாளியாக) இருக்கும் ஒருவர் தமது நோன்பை விடட்டும். அல்லாஹு தஆலா கூறுவதாவது : وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 1️⃣4️⃣ : நோன்பின்போது வாசனைத் திரவியம் அல்லது நறுமணம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன…?   📝 பதில் :   வாசனைத் திரவியம் அல்லது நறுமணத்தை பொறுத்தளவில், அவைகளை பயன்படுத்துவதில் எவ்வித பிரச்சனையுமில்லை (இன்’ஷா அல்லாஹ்…)   ஆனாலும், (அதிகமான) ஆல்கஹால் கலந்துள்ள Colognes போன்ற வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதை விட்டும் ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 1️⃣3️⃣ : ரமழான் மாதத்தின் பகல் நேரங்களில் மிஷ்வாக், அல்லது பற்பசை (Toothpaste) பயன்படுத்துவது பற்றிய மார்க்கச் சட்டம் என்ன.?   📝 பதில் :   மிஷ்வாக் (குச்சிகளை) பயன்படுத்துவதைப் பொறுத்தளவில், அவைகள் மரத்தின் வேர்களிலிருந்து தயார் செய்யப்படுகிறது; அவைகளால் எந்த தீங்கும் ஏற்படப்போவதில்லை.   பற்பசைகளை பொறுத்தளவில், அவைகளை பயன்படுத்துவது ஹராம் என்று கூற என்னிடம் ... Read more