சில பெண்கள்‌ மாதவிடாய்க்கும்‌ உதிரப்போக்‌கிற்கும்‌ வித்தியாசம்‌ தெரியாமலிருக்கின்றனர்‌. ஏனெனில்‌ சில நேரங்களில்‌ உதிரப்போக்கு நீடிக்கும்போது அந்தக்‌காலகட்டத்தில்‌ தொழுகையை நிறுத்திவிடுகின்றார்கள்‌. எனவே இது தொடர்பான சட்டமென்ன?

சில பெண்கள்‌ மாதவிடாய்க்கும்‌ உதிரப்போக்‌கிற்கும்‌ வித்தியாசம்‌ தெரியாமலிருக்கின்றனர்‌. ஏனெனில்‌ சில நேரங்களில்‌ உதிரப்போக்கு நீடிக்கும்போது அந்தக்‌காலகட்டத்தில்‌ தொழுகையை நிறுத்திவிடுகின்றார்கள்‌. எனவே இது தொடர்பான சட்டமென்ன?

ஹிஜ்ர்‌ இஸ்மாயீலில்‌ தொழுவது

ஹிஜ்ர்‌ இஸ்மாயீலில்‌ (கஅபாவுக்கு அருகில்‌ அரைவட்டமாக உள்ள இடத்தில்‌) தொழுவதற்கு சிலர்‌ முண்டியடித்துக்‌ கொண்டு செல்வதைக்‌ காண்கிறோம்‌. அவ்விடத்தில்‌ தொழுவதன்‌ சட்டமென்ன? அதற்கு ஏதும்‌ சிறப்பு உண்டா?

தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால்‌ மொழிவது

அதிகமானோர்‌ தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால்‌ மொழிவகதைக்‌ கேட்கிறோம்‌. இதன்‌சட்டநிலை என்ன? மார்க்கத்தில்‌ இதற்கு ஆதாரமுண்டா?

கிப்லாவை அறியாத நிலையில் தொழுவது

ஒருவன்‌ கிப்லாவைத்‌ தெரிந்து கொள்ள முயற்‌சித்து, பின்னர்‌ ஒரு திசையை நோக்கி இதுதான்‌ கிப்லா என்று நினைத்துத்‌ தொழுதான்‌. தொழுத பிறகு, தான்‌ தொழுதது கிப்லாவை நோக்கி அல்ல எனத்‌ தெரியவந்தால்‌ அத்தொழுகையின்‌ நிலை என்ன? இவ்வாறு அவன்‌ தொழுதது முஸ்லிம்களின்‌ நாட்டிலோ அல்லது நிராகரிப்பாளர்களின்‌ நாட்டிலோ என்றால்‌ அல்லது ஒரு பாலைவனத்தில்‌ என்றால்‌ சட்டநிலையில்‌ வித்தியாசமுண்டா?

தொழுகையில் கண்களை மூடலாமா?

بسم الله الرحمن الرحيم தொழுகையில் கண்களை மூடலாமா? தொழுகையில் கண்களை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மூடிக்கொள்வது குற்றமில்லை. உதாரணமாக ஒருவர் தொழுகையை ஆரம்பித்து தொழும்போது, முன்னால் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தால் அல்லது தொழுகையின் கவனத்தை திருப்பக்கூடிய ஏதாவது ஒன்றை அவர் கண்டு கொண்டால் அவர் அச்சமயத்தில் கண்களை மூடுவது குற்றமாகாது. காரணமின்றி கண்களை மூடுவது, இன்னும் அது இறையச்சத்தை ஏற்படுத்தும் என்று கருதுவது ஷைத்தானுடைய ஊசலாட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில், இவ்வாறு கண்களை மூடுவது வெறுக்கத்தக்கதாகும். ... Read more

கணவர் இரண்டாவது திருமணம் செய்தால் மனைவி விவாகரத்து கேட்கலாமா ?

கேள்வி : ஒரு பெண் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ய நாடினால், அவரிடமிருந்து விவாகரத்து கேட்பது ஆகுமானாதா? ஏனென்றால் அந்த பெண்ணினால் சுய மரியாதையின் காரணமாக அவருடன் வாழ முடியாது என்று கூறுகிறாள். ஆகையால் இவ்வாறு விவாகரத்து கோரினால் அவள் மீது குற்றமா? ஷரியத்தில் இதன் சட்டம் என்ன? நிச்சயமாக இந்தப் பெண் தன் கணவனுக்கு இரண்டாவது மனைவிக்கான மஹர் கொடுப்பதில் உதவுவதுதான் பொருத்தமானது. ஏனென்றால் கணவர் தன் மனைவிகள் மத்தியில் நீதியாக இருக்க இயலும், ... Read more

ஜனாஸாவை தூக்கிச்‌ செல்லல்‌, ஜனாஸாவை பின்தொடர்தல் – பாகம் 2

ஜனாஸாவைக்‌ கொண்டு செல்பவர்கள்‌ நடையை விரைவுபடுத்துவது வாஜிபாகும்‌. அபூஹுரைரா (رضي الله عنه) அறிவிக்கிறார்கள்‌: “ஜனாஸாவை வேகமாகக்‌ கொண்டு செல்லுங்கள்‌. ஜனாஸாவுக்குரியவர்‌ நல்லவராக இருந்தால்‌ அவரைச்‌  சீக்கிரமாக நல்லடக்கத்திற்குக்‌ கொண்டு சென்றவராவீர்கள்‌” என நபி (صلى الله عليه وسلم ) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.  (புகாரி, முஸ்லிம்‌, அபூதாவூத்‌, திர்மிதி, இப்னுமாஜா)   இந்த நபிமொழி ஓடாமல்‌ வேகமாக நடப்பதும்‌ கட்டாயம்‌ என்றே வலியுறுத்துகிறது. இதனையே “இப்னு ஹஸீம்‌” (5ம்‌ பாகம்‌, 154, 155ம்‌ பக்கங்களில்‌) உறுதிப்‌ படுத்துகின்றார்‌. ... Read more

சொந்த நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு எனும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது

கேள்வி: அஸ் ஸலாமு அலைகும். “நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு” என்று வந்துள்ள ஹதீஸின் நம்பகத்தன்மை என்ன? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. அல்லாஹ்வின் தூதரின் மீது ஸலாத்தும் ஸ்லாமும் உண்டாகட்டும். “நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு” எனும் ஹதீஸ், இட்டுக்கட்டப்பட்ட போலியான ஹதீஸாகும், இது அல்லாஹ்வின் தூதரின் கூற்று அல்ல. அவ்வாறே இமாம் அஸ் ஸகானி, மற்றும் இமாம் அல் அல்பானி ஆகியோர் கூறுகின்றனர். பார்க்க ழயீஃப் அல்ஜாமிஃ, ஸில்ஸிலது அஹாதீஸ் அத்ழயீஃபா ... Read more

ஜனாசா சட்டங்கள் – மையித்தைக்‌ கபனிடுதல்‌ – பாகம் 2

ஒரே துணியிலும்‌ கபன்‌ செய்யலாம்‌. அல்லது அதற்கதிகமான துணியிலும்‌ கபன்‌ செய்யலாம்‌. முஸ்‌அப்‌ (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ செய்தது. (இதே பிரிவு பாடத்தில்‌ 34ம்‌ பகுதி) ஆதாரமாக இருக்கின்றது.   இஹ்ராம்‌ கட்டியவராக மரணித்தவரை அவருடைய இரு ஆடைகளிலேயே கபனிடப்பட வேண்டும்‌. (இதற்குரிய ஆதாரம்‌ முன்னர்‌ 17ம்‌ இலக்கத்தில்‌ கூறப்பட்‌டுள்ளது)   கபன் செய்யும் போது சில விடயங்கள் விரும்பத்தக்கது முதலாவது: கபன்‌ துணி வெள்ளையாக இருத்தல்‌.    “நீங்கள்‌ வெண்மையான ஆடைகளை அணியுங்கள்‌. ... Read more