மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 2

இமாம் அல் அல்பானி கூறுகிறார்: இரண்டு நிபந்தனைகளுடன் குளிப்பாட்டுபவர்களுக்கு நிறைந்த நற்கூலி அல்லாஹ்வினால்‌ வழங்கப்‌படுகின்றது. முதலாவது: குளிப்பாட்டுபவர்‌ மையித்தின்‌ உடம்பில்‌ எதாவது குறைபாடுகளைக்‌ கண்டால்‌ அதை வேறு யாருக்கும்‌ கூறாமல்‌ மறைத்து விட வேண்டும்‌. “ஒரு முஸ்லிமைக்‌ குளிப்பாட்டி அவரிலுள்ள குறைபாடுகளை வெளியிடாது மறைத்துக்‌ கொண்டால்‌ நாற்பது முறை அல்லாஹ்‌ குளிப்பாட்டியவனை மன்னிக்கிறான்‌. கப்ரு தோண்டியவனுக்கு நல்லிருப்பிடத்தை மறுமை வரை அளிக்கின்றான்‌. கபனிட்டவனுக்கு அல்லாஹ்‌ மறுமையில்‌ சுவர்க்கத்தில்‌ மெல்லியதும்‌ அழுத்தமான துமான உடைகளை அணிவிக்கின்றான்‌” என நபி ... Read more

மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 1

இமாம் அல் அல்பானி கூறுகிறார் ஒருவர்‌ இறந்து விட்டால்‌ ஏனைய மக்கள்‌ சிலரின்‌ மீது மரணித்தவரைக்‌ குளிப்பாட்ட அவசரப்படுவது கடமையாகும்‌. இவ்வாறு அவசரப்படுத்துவதற்குரிய ஆதாரங்களை மூன்றாம்‌ பிரிவில்‌ கூறிவிட்டோம்‌. குளிப்‌பாட்டுவதற்குரிய ஆதாரத்தையும்‌ முன்னரே கூறிவிட்டோம்‌. ஹஜ்ஜுக்‌ கடமையின்‌ போது வாகனத்திலிருந்து விழுந்து கழுத்து முறிந்து இறந்த தோழரை தண்ணீரினாலும்‌, இலந்தையிலையினாலும்‌ குளிப்பாட்டுங்கள்‌…. என்ற நபிமொழி முதலாவதாகவும்‌, இரண்டாவதாக நபி (ஸல்‌) அவர்களின்‌ மகள்‌ ஜைனப்‌ (ரழி) அவர்கள்‌ மரணமடைந்த வேளை அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது ... Read more

மரணித்தவரை மக்கள்‌ புகழ்தல்‌

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: உண்மையான முஸ்லிமாக மரணித்தவருக்கு அயல்‌ ஊரிலுள்ள அவரையறிந்த முஸ்லிம்கள்‌ பலர்‌ அவரைப்பற்றி நல்லது கூறுவார்களேயானால்‌ அவரும்‌ சுவனவாசியே யாவார்‌. மரணித்தவரைப்‌ போற்றுபவர்கள்‌ குறைந்த பட்சம்‌ இரண்டு பேராயிருப்பினும்‌ சரியே! இதற்கு ஆதாரமாகப்‌ பல நபிமொழிகள்‌ உள்ளன. அவற்றில்‌ மூன்று நபிமொழிகளை மட்டும்‌ இங்கு பார்ப்போம்‌.   ௮. அனஸ்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:  ‘நபியவர்களுக்குப்‌ பக்கத்தில்‌ ஒரு ஜனாஸா ஊர்வவம்‌ சென்றது.    ... Read more

சிறந்த மவ்த்தின் அடையாளங்கள்

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: சத்திய சன்மார்க்கத்தை நிலை நிறுத்திய நுண்ணறிவாளர்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ நற்பேறுடன்‌ மரணிப்‌பவன்‌ (சுவனவாசியாக) மரணிக்கிறானா? என்பதை மரண வேளையில்‌ அறியக்கூடியவாறு, சில அடையாளங்களைக்‌ கூறியுள்ளார்கள்‌. இந்த அடையாளங்களுடன்‌ மரணிப்‌பவனுக்கு நற்பேறு கிடைக்கும்‌. முதலாவது: மரணவேளையில்‌ கலிமாவை உரைப்‌ பவன்‌.   இதற்குச்‌ சான்றாகப்‌ பல நபி மொழிகள்‌ வந்துள்ளன. அவற்றிலொன்று முஆத்‌ (ரழி) அவர்கள்‌ மூலம்‌ “யாருடைய கடைசி வார்த்தை ‘லா இலாஹ ... Read more

ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்கலாமா

ஷேக் பின் பாஸ்: ஆம், ஜனாஸா தொழுகையை ஆண்கள், பெண்கள், அனைவரும் தொழலாம். பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டிலோ, அல்லது மஸ்ஜிதிலோ தொழலாம். இவற்றில் யாதொரு தவறுமில்லை. ஆயிஷா   رضي الله عنها மற்றும், சில பெண்கள் சஅது இப்னு அபீ வக்காஸ் رضي الله عنه அவா்களின் ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தனர். ஆகையால் ஜனாஸா தொழுகையை அனைவரும் தொழலாம், ஆனால் கப்றுகளுக்கு செல்வது, ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்வது, கப்ருஸ்தானுக்கு செல்வது, ஆகியவை பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. ... Read more

நபியின் கப்ரின் அருகே சப்தத்தை உயர்த்தி பேசுவது தவறா?

நபி صلى الله عليه وسلم அவா்களின் அருகில் சப்தத்தை உயர்த்தி பேசுவதற்கு தடை உள்ளது, அவாின் கப்ரின் அருகில் அவ்வாறு செய்வதும் தவறான செயலா? பதில்: நபி صلى الله عليه وسلم அவா்களின் கப்ரின் அருகில் சப்தத்தை உயர்த்தி பேசுவது பின் வரும் குர்ஆனிய ஆயத்தின் சட்டத்தில் நுழையும். Al-Hujurat 49:2 وَلَا تَجْهَرُوا۟ لَهُ بِٱلْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை ... Read more

பாலஸ்தீன மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸா மீதுள்ள நமது கடமை

ஷைக்ஹ் உத்மான் அல் கமீஸ் மஸ்ஜிதுல் அக்ஸாவில் நடப்பதை கண்டு ஒவ்வொரு முஸ்லிமும் வலியை உணர வேண்டும். இந்த நிகழ்வுகள் நம்மை கடந்து செல்லுகையில் சாதாரண விடயங்களாக கடந்து செல்ல அனுமதியில்லை, எந்தளவுக்கு என்றால் நம்மில் சிலர் இந்நிகழ்வுகளின் செய்திகளை தொலைக்காட்சியிலோ அல்லது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலோ கண்டால் அதை பார்ப்பதோ படிப்பதோ இல்லை, இதைக்கண்டு சலித்துக் கொள்கிறார்கள்! முஸ்லிம்களிடமிருந்து பரிக்கப்பட்டு முஸ்லிம் அல்லாதவர்களால் ஆட்சி செய்யப்படக் கூடிய மேன்மைமிகு நிலங்களில் ஃபலஸ்தீன் முதன்மையானதாகும் என்பதை ... Read more

நோன்பு காலத்தில் கண்ணுக்கு சொட்டு மருந்து இடலாமா

கண்ணிற்கு இடும் சொட்டு மருந்தின் சுவை தொண்டையை அடைந்தால், நோன்பு முறிந்து விடுமா?அவ்வாறு நோன்பு முறிந்து விடுமென்றால் , நான் நோன்பின் பகல் பொழுதில் சொட்டு மருந்து பயன் படுத்தினேன் பின்னர் உறங்கிவிட்டேன், மருந்தை நான் விழுங்கினேனா இல்லையா என்று தெரியவில்லை, இதன் சட்டம் என்ன? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. கண்ணிற்கு பயன் படுத்தும் சொட்டு மருந்துகள் நோன்பை முறிக்குமா இல்லையா எனும் விடையத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. ஷேக் அல் ... Read more

பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? உத்ஹியா கொடுக்கும் ஆட்டின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்

கேள்வி: பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? பதில்: உத்ஹிய்யா கொடுக்கக் கூடிய பிராணிகள் பின் வரும் நிபந்தனைகளை கொண்டதாக இருக்க வேண்டும்: கால்நடைகளில் (ஆடு, மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றில்) ஒன்றாக இருக்க வேண்டும், உடல் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும், ஷரியத் விதித்த வயதை அடைந்திருக்க வேண்டும். அப்பிராணி பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் சரியே, அதை உத்ஹியா கொடுக்கலாம். இமாம் அந் நவவீ رحمه الله கூறுகிறார்கள்: உத்ஹியா கொடுக்க தகுதியான பிராணிகள் ... Read more

இஸ்ரா மிஃராஜ் நாள் நோன்பு வைப்பது சுன்னத்தா

கேள்வி: இஸ்ரா மிஃராஜ் இரவின் நாளில் நோன்பு நோர்பது, கடமையா, அல்லது விரும்பத்தக்கதா, அல்லது பித்அதான காரியமா? உங்களுக்கு அல்லாஹ் மிகப் பெரிய கூலியை கொடுக்கட்டும். பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே, அல்லாஹ்வின் ரஸூலின் மீதும், அவாின் குடும்பத்தார், தோழர்களின் மீதும் ஸலாத்தும், ஸலாமும் உண்டாகட்டும். நொன்புகளில் ரமதான் மாதத்தை போன்று கடமையான நொன்புகளும் உள்ளன, முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்கள், அரஃபா நாள் போன்ற கடமை அற்ற நோன்புகளும் உள்ளன. இந்த நாட்களில் நோன்பு ... Read more