உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா?
உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா? புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்காய் ஸலாத்தும் ஸலாமும் அவனின் தூதரின் மீது உண்டாகட்டும். இந்த விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் அதை அனுமதித்தனர், இதுவே இமாம் அஹ்மதின் மத்ஹபின் கூற்று, சிலர் அது தவறு என்று கூறினர், ஏனென்றால் இவ்விரு காரியங்களின் நோக்கம் வெவ்வாறாக இருப்பதனால். உத்ஹிய்யா கொடுப்பதன் நோக்கம் தனக்காக அறுத்து தியாகம் செய்வது, அகீகா கொடுப்பதன் நோக்கம் குழந்தைக்காக ... Read more