துல் ஹிஜ்ஜாவின் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு நோற்கலாமா?
கேள்வி: துல்-ஹிஜ்ஜா மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் நபி (ஸல்) அவர்களோ, அவர்களது தோழர்களோ நோன்பு நோற்கவில்லை. அப்படியானால் அந்த நாட்களில் நாம் எப்படி நோன்பு வைப்பது ? பதில்: 🎙️ ஷைய்ஃக் இப்னு உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள்: ▪️துல்ஹஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களை விட மிகவும் அல்லாஹ்வுக்கு விருப்பமான நற்செயல்கள் வேற எதுவும் இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை கேட்டுள்ளீர்களா ? ▪️இப்போது எனது கேள்வி: நற்செயல்கள் என்பதில் ... Read more