ஷீஆக்கள் அறுத்த பிராணிகளை உண்ணுதல் தொடர்ப்பில் மார்க்க தீர்ப்பு
கேள்வி: நாங்கள் ஷீஆ சமூகத்தின் மத்தியில் வாழ்கிறோம்; அவர்கள் இஸ்லாமியர்கள் என தங்களை கூறிகொண்டபோதிலும்,அல்குர்ஆனுக்கும்,சுன்னாவுக்கும்முரண்பட்ட அவர்களின் கொள்கைகள் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்நிலையில், அவர்கள் நேர்ச்சைகாகவோ, மரணித்தவர்களுக்காகவோ, மண்ணறையில் உள்ளவர்களுக்காகவோ, சந்தையில் விற்கப்படுவதற்காகவோ, வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ அவர்கள் அறுக்கும் பிராணிகளை நாம் உண்ணுவது அனுமதிக்கப்பட்டதா? பதில்: அல்ஹம்துலில்லாஹ் அறுக்கப்படும் பிராணிகள் உண்ண அனுமதிக்கப் படுவதற்கு, அறுப்பவர் முஸ்லிமாக அல்லது ஏற்கனவே இறைனால் அனுப்பப்பட்ட மார்க்கங்களை அதன் உண்மை நிலையில் பின்பற்றுகிறவராக இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனையாகும். ... Read more