அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று கூறுவோருக்கு இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் சட்டம் என்ன?
கேள்வி: ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் கூறப்பட்டது. அதில், ஒரு சிறுவன் தன்னுடைய தந்தையிடம் அல்லாஹ்வைப் பற்றி கேட்கின்றான், அதற்கு அந்தத் தந்தை அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று பதில் கூறினார். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இதுபோன்ற கூற்றுக்களின் சட்டம் என்ன? பதில்: இந்த பதில் தவறானது. இது ஜஹமிய்யா மற்றும் முஃதஸிலா மற்றும் அவர்களின் வழியில் பயணிக்கும் பித்அத்வாதிகளின் கருத்தாகும்.. அல்லாஹ் வானத்திலே அர்ஷின் மீது இருக்கிறான் என்பதுதான் சரியானது. இதில்தான் ... Read more