2019

குர்ஆனின் சில பாகங்களை மனனம் செய்து விட்டு பின்னர் மறந்துவிட்டார்!

கேள்வி: கண்ணியத்திற்குரிய ஷேக், மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மனனம் செய்ய குர்ஆனின் சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாடமாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு முடிந்து அடுத்த வகுப்பிற்கு செல்லும்பொழுது, முந்தைய வகுப்பின் சூறாக்கள் சிலவற்றை மறந்துவிடுகிறோம். இது ஹராம் ஆகுமா? பதில்: உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு மனிதனுக்கு குர்ஆனின் சில பகுதிகளின் மனனத்தை கொடுத்தால், அது ஒரு மிகப்பெரும் அருட்கொடை என்பதை அறியுங்கள். அதை அவா் அலட்சியப்படுத்த வேண்டாம். குர்ஆனை மனனம் செய்த பின்பு மறப்பவரை கடுமையாக அச்சுறுத்தி ஓர் […]

குர்ஆனின் சில பாகங்களை மனனம் செய்து விட்டு பின்னர் மறந்துவிட்டார்! Read More »

அலிஃப் லாம் மீம், தா ஹா, யா ஸீன், போன்ற ஆயத்துகளின் அர்த்தம்

கேள்வி: கண்ணியத்திற்குரிய ஷேக், சில சூறாக்களின் ஆரம்பத்தில் வரும் தனி எழுத்துக்களின் போருள் குறித்து தஃப்ஸீர் அறிஞர்களிடம் பல கருத்துகள் நிலவுகின்றன. என் கேள்வி, இந்த தனி எழுத்துகளுக்கு பொருள் உள்ளதா அல்லது இல்லையா? பொருள் இருக்குமானால், அது அல்லாஹ் மட்டுமே அறிவானா, அல்ல இல்மில் உறுதி பெற்ற அறிஞர்களும் அறிவார்களா? பொருள் ஏதும் இல்லை என்றால் எங்கள் அய்யத்தை தீருங்கள்: பேரறிவாளனும்; விவேகமிக்கோனுமாகிய; உயர்ந்தோன் அல்லாஹ் எப்படி பொருள் இல்லாத பேச்சை பேசுவான்? உங்கள் பதில்

அலிஃப் லாம் மீம், தா ஹா, யா ஸீன், போன்ற ஆயத்துகளின் அர்த்தம் Read More »

வெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடையாளமா?

வெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடயலாமா? பதில்: இல்லை, எந்த கிழமையில் ஒருவர் இறந்தாலும் அது சமமே.இந்த விடயத்தில் ஒரு கிழமைக்கு தனி சிறப்பிருக்குமானால் அதற்கு திங்கள் கிழமை தான் அதிக தகுதி வாய்ந்தது, அதில் தான் நபி صلى الله عليه وسلم இறந்தார்கள். ஆனால் எந்த ஒரு கிழமைக்கும் இந்த விடயத்தில் தனி சிறப்பு இருப்பதாகா எனக்கு தெரியவில்லை. ஷேக் உஸைமீன். ஸில்ஸிலதுல் ஃபதாவா நூருல் அலா அத்தர்ப் السؤال: في آخر أسئلة

வெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடையாளமா? Read More »

உள்ளத்தின் கடுந்தன்மைக்கு தீர்வு

கேள்வி: கண்ணியமான ஷேக்! என் உள்ளம் கடுமையாகி விட்டது, இறைவனுக்கு கட்டுப்படுவது எனக்கு சிரமாமகிவிட்டது. இதற்கு எதேனும் தீர்வுண்டா? பாவங்களினால் எனக்கு நானே தீங்கு இழைத்துக்கொண்ட நிலையில், எனக்கு உங்கள் ஆலோசனை என்ன? இளம் சகோதரிகள் சிலர் நாகரீக ஆடை அலங்காரங்களிலும், மார்க்கத்தில் சோதனை ஏற்படுத்தும் அதுபோன்ற மற்ற காரியங்களிலும் நேரங்களை வீணடிக்கிறார்கள். அவர்களுக்கும் உங்கள் உபதேசம் என்ன? பதில்: உள்ளத்தின் கடுந்தன்மைக்கு மருந்து, குர்ஆனை அதிகமாக ஓதுவது. இதற்கு ஆதாரம், அல்லாஹ்வின் சொல்: ﴿لَو أَنزَلنا

உள்ளத்தின் கடுந்தன்மைக்கு தீர்வு Read More »

இப்படியும் இஸ்லாமிய கல்வி தேடினார்கள் – பகீ இப்ன் மக்லத்

ஸ்பெயின் நாட்டில் பிறந்தார், இமாம் பகீ இப்ன் மக்லத். அந்நாட்டின் ஹதீஸ் துறை அறிஞர்கள் அனைவரிடமும் கற்றுத்தேர்ந்தார். அடுத்தது யாரிடம் ஹதீஸ் கற்பது என்று விசாரித்த பொழுது, அனைவரும் கூறியது, இமாம் அஹ்மத் இப்ன் ஹன்பலின் பெயரை. 20 வயதில் இமாம் அஹ்மதை சந்திக்க, ஸ்பெயின் நாட்டிலிருந்து  மக்கா வழியாக பாக்தாத் வரை 6000 கி. மீட்டருக்கும் மேல் நடை பயணமாக புறப்பட்டார் இமாம் பகீ. பயணத்தில் ஒரு ஊரை அடைந்தாள் அங்கு பணி செய்து சில

இப்படியும் இஸ்லாமிய கல்வி தேடினார்கள் – பகீ இப்ன் மக்லத் Read More »

Benefits of the company of good people

Shaykh al-Shanqeeti (may Allaah have mercy on him) said: Note that Allaah mentions this dog in His Book, and says that he was stretching forth his two forelegs at the entrance to the Cave [al-Kahf 18:18], in the context of referring to their high status. This indicates the great benefit to be gained by keeping

Benefits of the company of good people Read More »

திருமண, இல்லற ஒழுங்குகள் – மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது

திருமணத்திற்கு பின் முதல் முறை, கணவர் தாம்பத்ய உறவை துவங்கும்போதோ, அல்லது அதற்க்கு முன்னரோ அவளின் முன்தலையில் கை வைத்து அல்லாஹ்வின் பேரைக்கூறி, நபி صلى الله عليه وسلم கற்றுக்கொடுத்த பின்வரும் துஆவை ஓதி பரக்கத் தேடவேண்டும்: நபி صلى الله عليه و سلم கூறினார்கள் : உங்களில் யாரேனும் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஒரு அடிமையை விலைக்கு வாங்கினாலோ, அவரின் நெற்றிக்கு மேல் கைவைத்து, அல்லாஹ்வின் பெயரை கூறி,

திருமண, இல்லற ஒழுங்குகள் – மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது Read More »

மனைவியை அணுகும் போது, அவளிடம் மென்மையை கடைபிடிப்பது.

தாம்பத்ய உறவை துவங்குகையில் மனைவியிடம் மென்மையாக நடந்துகொள்வது விரும்பத்தக்கது. உதாரணமாக  அவளுக்கு குடிப்பதற்கு ஏதேனும் கொடுப்பது. இதை அஸ்மா பின்த் யஸீத் இப்னஸ்ஸகன் رضي الله عنه அறிவிக்கும் ஹதீஸில் காணலாம். அவர் அறிவிக்கிறார்: நான் ஆயிஷா رضي الله عنه அவர்களை அல்லாஹ்வின் தூதருக்காக صلى الله عليه وسلم அழங்கரித்தேன், பின்னர் அவரிடம் சென்று ஆயிஷாவின் முகத்தை பார்ப்பதற்காக அழைத்தேன்.  அவர் ஆயிஷாவின் அருகில் அமர்ந்து, ஒரு பெரிய கோப்பையில் பாலை எடுத்த வந்து

மனைவியை அணுகும் போது, அவளிடம் மென்மையை கடைபிடிப்பது. Read More »

சிறந்த ஹஜ்ஜிற்கு சில வழிகாட்டிகள்

கேள்வி : இன்ஷா அல்லாஹ் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும்? பதில்: ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படசில அடிப்படை விஷையங்கள்  உண்டு 1) ஹஜ்ஜை கொண்டு உயர்ந்தோன் அல்லாஹ்வின் முகத்தையே நாடுவது, இது தான் இக்லாஸ் என்பது 2) தன்னுடைய ஹஜ்ஜில் றஸூலுல்லாஹ்வின் صلى الله عليه وسلم வழிமுறையை பின்பற்றுவது, இது தான் சுன்னாஹ்வை பின்பற்றுவதாகும். இவ்விரண்டு அடிப்படை ஷரத்துகள் இல்லாவிட்டால் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது 1) இக்லாஸ், 2) றஸூலுல்லாஹ்வை பின்பற்றுவது صلى

சிறந்த ஹஜ்ஜிற்கு சில வழிகாட்டிகள் Read More »

தவாஃப் செய்யும்போது ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் ?

கேள்வி : ஒருவர் தாவாஃப் செய்ய துவங்கி, மூன்று, நான்கு சுற்றுகள் முடித்துவிட்டார், இந்நிலையில் ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் என்ன செய்யவேண்டும்? தவாஃப் செய்வதை விட்டுவிட்டு தொழச்செல்ல வேண்டுமா அல்லது தவாஃப் செய்து முடிக்க வேண்டுமா? தவாஃபை பாதியில் விட்டுவிட்டு சென்றால்,  மீண்டும் முதலிருந்து செய்யவேண்டுமா அல்லது விட்டதிலிருந்து தொடரலாமா? பதில் : ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால், அவர் தவாஃப் செய்வதை நிறுத்திவிட்டு, ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுக வேண்டும். தொழுகை முடிந்து, இமாம் ஸலாம் கொடுத்ததும், அவர்

தவாஃப் செய்யும்போது ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் ? Read More »

%d