ஜும்ஆ அன்று இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் தொழுகையாளி கேட்க வேண்டிய பிரத்யோக துவாவோ,திக்ரோ உள்ளதா?இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் உரைநிகழ்த்துபவர் கேட்க வேண்டிய துவா என்ன?
கேள்வி:ஜும்ஆ அன்று இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் தொழுகையாளி கேட்க வேண்டிய பிரத்யோக துவாவோ,திக்ரோ உள்ளதா?இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் உரைநிகழ்த்துபவர் கேட்க வேண்டிய துவா என்ன ? பதில்:அல்ஹம்துலில்லாஹ்…இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் கேட்க்கவேண்டுமென்ற பிரத்தேகமான துவாவும் திக்ரும் எதுவுமில்லை ஆனாலும் தொழுகையாளி அந்த நேரம் பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படும் நேரம் என்பதால் விரும்பியதை கேட்கலாம். நபிﷺ அவர்கள் கூறினார்கள்_عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: «فِيهِ سَاعَةٌ، ... Read more