சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது ஃபர்ள் தொழுகைக்கான இகாமத் கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்
கேள்வி: நான் சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது ஃபர்ள் தொழுகைக்கான இகாமத் கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும் ? சுன்னத் தொழுகையை முறித்துவிட்டு ஜமாஅத்தில் சேர வேண்டுமா அல்லது சுன்னத் தொழுகையை பூர்த்தியாக்க வேண்டுமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள். ▪️ (கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் ... Read more