ரமழான் மாதத்தில் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்க்கு 1350 க்கும் மேலான சந்தர்ப்பங்கள்
ரமழான் மாதத்தில் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்க்கு 1350 க்கும் மேலான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. ரமழான் மாதம் பரக்கத்துக்களும் நன்மைகளும் பொருந்திய மாதம். அனைத்து மாதங்களை விட இந்த மாதத்திலேயே பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் நேரங்கள் அதிகம், மேலும் நன்மைகளை பன்மடங்குகளாக்கும் காரணங்களும் அதிகம். அதன் விளைவாகவே முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் 1350 யும் தாண்டியது. இது ஒரு மிகப்பெரிய அருளாகும். இதனாலேயே முஃமீன்கள் ஆனந்தமடைகிறார்கள்,அவர்களின் உள்ளங்களும் அதனால் மகிழ்ச்சியடை கின்றது. அச்சந்தர்ப்பங்களை குறிப்பிட ... Read more