கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின் திக்ர் செய்துவிட்டு கையேந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது பித்அத் ஆகுமா ?
கேள்வி: கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின் திக்ர் செய்துவிட்டு கையேந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது பித்அத் ஆகுமா ? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். துஆ: ஒரு இபாதத் ஆகும். துஆ என்பது ஒரு வழிபாட்டுச் செயல் என்பது அடிப்படை, மேலும் ஒவ்வொரு வழிபாட்டுச் செயலும் ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (சில குறிபிட்ட நேரத்தில்) துஆவின் போது கைகளை உயர்த்துதல்: துஆ செய்யும் போது கைகளை உயர்த்துதல் ... Read more