ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣5️⃣ : ரமழானின் பகல் நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் மார்க்கச் சட்டத்தை அறியாமல், அவ்வாறான செயலில் ஈடுபட்ட நபர் குறித்த சட்டம் யாது..? பதில் : முன்னர் குறிப்பிட்டதுபோல, பரிகாரம் செய்வது அந்நபர் மீது கட்டாயமாகும்; ஏனென்றால், (இது பற்றிய) ஹதீஸ் பொதுவானதாக வந்துள்ளது.   கேள்வி 2️⃣6️⃣ : (ரமழான் நோன்பின்போது) தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣3️⃣ : ரமழானின் பகல் பொழுதில் தம் கணவனை தம்முடன் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதித்த பெண் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.? அப்பெண் தம் கணவனை தடுக்காததின் சட்டம் என்ன.?   பதில் :   இந்த செயலுக்கு அவள் சம்மதித்தால், பாவம் செய்தவளாக ஆகிவிடுவாள்; அவள் மீதான கடமையான பரிகாரத்தை பொறுத்தமட்டில், அதனை செய்யுமாறு அந்த பெண்ணிற்கோ ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்  

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣2️⃣ : ரமழானின் பகல் பொழுதில் (நோன்பு நோற்ற நிலையில்) தம் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட நபர் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.?   📝பதில் :   நபி ﷺ அவர்கள் கூறுவதாக அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிப்பதாவது :   “அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்து விட்டேன் ... Read more

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்   கேள்வி:-   என்னிடம் ஒரு தொகைப் பணம் உள்ளது. மூன்று வருடங்களாக அதற்கு ஸகாத் கொடுக்கவில்லை. தற்போது நான் எவ்வாறு ஸகாத் வழங்க வேண்டும்.   பதில்:-   தங்கம், வெற்றியைப் போன்று பணத்தை 40 பங்குகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும். நீங்கள் கூறியதைப் போன்று மூன்று வருடங்களாக ஸகாத் வழங்கவில்லையெனில் உங்களது பணத்தை 40 பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |  

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |   குர்ஆனை ஓதுவது திக்ர் செய்வதை விடச் சிறந்ததாகும்:   பொதுவாக திக்ர் செய்வதை விட குர்ஆனை ஓதுவது சிறந்தது. திக்ர் செய்வது துஆ கேட்பதை விடச் சிறந்தது.   ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் பொதுவாக சிறப்புக்குரியதாக இருக்கின்ற ஒன்றை விட அதைவிடச் சிறப்பில் குறைந்த ஒன்று வேறு காரணங்களுக்காக ஏற்றமானதாக, முன்னுரிமை பெறக்கூடியதாக, பயனுள்ளதாக அல்லது கட்டாயமானதாகக் கூட இருக்கலாம். உதாரணமாக றுகூஃ, ஸுஜூத்களில் ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் – தொடர் 2

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 2   திக்ரானது துஆவை விடச் சிறந்தது   துஆ எனும் வணக்கத்தை விட திக்ர் எனும் வணக்கம் சிறந்ததாகும். ஏனெனில் திக்ர் என்பது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், அருட்கொடைகள் ஆகியவற்றைக் குறித்து அவனைப் புகழ்வதாகும். துஆ என்பது அடியான் தனது தேவையை கேட்பதாகும். இதுவும் அதுவும் சமமில்லை.   இதனால்தான் துஆ கேட்பதற்கு முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து திக்ர் செய்துவிட்டு தேவையை வேண்டுவது முஸ்தஹப்பாக இருக்கின்றது. இது ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 1️⃣

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் 1️⃣ | திக்ர் மூன்று வகைப்படும்: அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நினைவுகூர்தல், அவனைப் போற்றிப்புகழ்தல், அவன் எந்தக் குறைகளும் அற்றவன் என அவனது தூய்மையைத் துதித்தல் போன்ற செயல்பாடுகள்: இந்த வகை திக்ரை இரண்டாகப் பிரிக்கலாம். 1 : துதி செய்பவர் தன்னளவில் அல்லாஹ்வைப் புகழ்வது. உதாரணமாக: ஸுப்ஹானல்லாஹ் – سبحان الله، அல்ஹம்துலில்லாஹ் – الحمد لله، லா இலாஹ இல்லல்லாஹ் – لا اله الا ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 2️⃣0️⃣ : நோன்பாளியாக இருக்கும் பெண் சமைக்கும்போது அதிலுள்ள (புளிப்பு, உவர்ப்பு, காரம்,… போன்ற)சுவைகளை சரிபார்க்கும் நோக்கில் அதனை நாவில் வைத்து சுவை பார்க்கலாமா.?   📝பதில் : அவ்வாறு செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனாலும் அந்த உணவு அவளது தொண்டையை அடையக்கூடாது. (அவ்வாறு அடைந்தால் நோன்பு முறிந்துவிடும்).   கேள்வி 2️⃣1️⃣ : மூச்சுவிடுதலில் சிரமப்படும் நபர்கள் நோன்பின்போது ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்  

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 1️⃣8️⃣ : ரமழானின் பகல்பொழுதின்போது மயக்கம், தன்னிலை மறத்தல், வாந்தி போன்றவை (ஒருவருக்கு) ஏற்பட்டால் அதனுடைய மார்க்கச் சட்டம் என்ன..?   📝 பதில் :   மயக்கம், வாந்தி போன்றவற்றின் மூலமாக நோன்பு முறியாது. ஏனென்றால் நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :   مَن ذَرَعَهُ القَيْءُ و هو صائمٌ فليس عليه قضاء ... Read more