குஃப்ரின் வகைகள், படித்தரங்கள்
கேள்வி: குஃப்ரில்,படித்தரங்களும் வகைகளும் உண்டா? அவ்வாறு இருக்குமானால், இஸ்லாத்தை அல்லது இறைவனை அல்லது தூதரை ஏசுவது எவ்வகையை சேரும், அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். பதில்: குஃப்ரில் – அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம் – படித்தரங்கள் உள்ளன, அதில் சிலவகை மற்றவற்றை விடமோசமானது, சிலவகை குஃப்ரான செயல்களால் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார், சில வகை குஃப்ரான செயல்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுவது இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தை, அல்லாஹ்வை, தூதரை ஏசுவது, குஃப்ர் அல்அக்பர் (பெரும் குஃப்ரு), அதை ... Read more