அஸர் அல்லது இஷா நேரத்தில் மாதவிடாயிலிருந்து சுத்தமானால் அவள் அஸருடன் ளுஹரையும் சேர்த்து ஜம்வு செய்தல்
ஒரு பெண் அஸர் அல்லது இஷா நேரத்தில் மாதவிடாயிலிருந்து சுத்தமானால் அவள் அஸருடன் ளுஹரையும் சேர்த்து அல்லது இஷாவுடன் மஃக்ரிபையும் சேர்த்து ஜம்வு செய்தல் என்ற அடிப்படையில் தொழ வேண்டுமா?