ஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது, وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۚ இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது, يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்- بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு ... Read more