கேள்வி: கப்ரின் வேதனை கியாமத் நாள் வரை நீடிக்குமா? அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா?
பதில்: ஒருவன் காஃபிராக இருந்தால் -அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்- அவனுக்கு மரணத்திற்க்குப்பிறகு சந்தோஷம் அடைவதற்க்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை, கப்ரின் வேதனையும் கியாமத் நாள் வரை நீடிக்கும்.
ஒருவன் மூமினாக இருந்து அதே நேரத்தில் பாவியாகவும் இருந்து, கப்ரில் தண்டிக்கப்பட்டால், அவனுடைய பாவத்திற்கேற்ப்ப தன்டிக்கப்படுவான், சில நேரம் இந்த தன்டனை கியாமத் நால் வரும் முன்னரே முடிந்து விடக்கூடும்.
-ஷேக் முஹம்மத் இப்ன் ஸாலிஹ் அல்-உஸைமீன்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:
1 thought on “கப்ரின் வேதனை கியாமத் நாள் வரை நீடிக்குமா? அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா?”