இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும்?

﷽ கேள்வி: இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும். பதில்: 🎙️ ஷைய்ஃக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ ஜுமுஆ தொழுகையில் இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது ஒருவர் தொழுகைகாக வந்தால் அவர் ஜுமுஆவை தவறவிட்டவர் ஆவார். ▪️ அவர் லுஹர் தொழுகைகாக நிய்யத் வைத்து இமாமோடு அந்த தொழுகையில் சேர வேண்டும். ▪️ காரணம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகையில் ஒரு ரக்அத்தை ... Read more

“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள்.

“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள். பொதுவான மனிதன், சிலவேலை பாவங்களை தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான். ஆதலால் அல்லாஹுத்தஆலா தன்அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். மேலும், அப்படி பாவமன்னிப்பு வேண்டுபவர்களை தான் விரும்புவதாகவும் அல்குர்ஆனிலே பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்; اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏ (البقرة : 222) “நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கின்றான். இன்னும், தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்பகரா 222) ... Read more

ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்

ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்   ஆஷூறாஃ என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். இந்நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாள் என்று நபி ﷺ அவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. _(முஸ்லிம் 1126)_ ஜாஹிலிய்யஹ் காலத்திலும்கூட மக்கஹ்வில் வாழ்ந்த குறைஷிகள் இந்த நாளை கண்ணியப்படுத்திருக்கிறார்கள். மேலும், இந்த நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்கள். (புகாரி 2002, முஸ்லிம் 1126) இந்நாள் ஜாஹிலிய்யஹ் காலத்தில் கஃபஹ்விற்குத் திரை போடப்படுகின்ற நாளாக இருந்திருக்கிறது.(புகாரி 1592)   ... Read more

முஹர்ரம் மாதமும் – நமது இஸ்லாமிய வருட பிறப்பும் 

முஹர்ரம் மாதமும் …..நமது இஸ்லாமிய வருட பிறப்பும் ~~~~~~~~~~~~~~~~~~~~ -உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி   ஹிஜ்ரி 1444ம் ஆண்டை கடந்து,ஹஜ்ரி 1445ம் ஆண்டில் இன் ஷா அல்லாஹ் கால் அடி எடுத்து வைக்க இருக்கின்றோம்.   வல்ல இறைவன், இந்த புது வருடத்தில், நமக்கு இன்னும் பல அருட்கொடைகளை வழங்கி, முற்றிலும் ஏக இறைவனுக்கு கட்டுபட்டு, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி நடந்து, அனாச்சாரங்களையும்,பித்அதுகளையும் களைந்து,அல்லாஹ்வின் உவப்பை பெறுவதற்கு,நம் அனைவருக்கும் அல்லாஹ் ... Read more

காலை, மாலை துஆக்கள் (திக்ர்கள்) – தொடர் 02

  بسم الله الرحمن الرحيم   நபி ﷺ அவர்கள்  நினைவுகூர்ந்த ஆதார பூர்வமான காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள். தொடர்: 02   துஆ: 05   عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ قَالَ: «اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ» ، وَإِذَا أَمْسَى قَالَ: «اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، ... Read more

காலை, மாலை துஆக்கள் (திக்ர்கள்) – தொடர் 01

  بسم الله الرحمن الرحيم   நபி ﷺ அவர்கள்  நினைவுகூர்ந்த ஆதார பூர்வமான காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள். தொடர்: 01 திக்ர் செய்வதன் சிறப்புகள்: நினைவில் கொள்ளுங்கள்! காலை மற்றும் மாலையில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்; அவற்றில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் கூறுகின்றீர்களோ, அவ்வளவு பெரிய வெகுமதியும், உங்கள் பாதுகாப்பும் வலுவாக இருக்கும்.   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا ۙ‏   நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக ... Read more

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் | தொடர் 04 |

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் தொடர் 4️⃣   இஹ்றாமில் நடைபெறும் தவறுகள்: 03 நிய்யத்: 3️⃣1️⃣ ஒருவர் தனக்காக ஹஜ்ஜோ உம்றஹ்வோ செய்வதற்கு இஹ்றாமை ஆரம்பிக்கின்ற நிய்யத்தை வைத்ததற்குப் பிறகு, அதனை இன்னொருவருக்குச் செய்வதற்காக நிய்யத்தை மாற்ற முடியாது. அதனை தனக்காகவே செய்து முடிக்க வேண்டும். அதேபோன்றுதான் இன்னொருவருக்காக செய்வதாக நிய்யத் வைத்தாலும் பின்னர் தனக்காக என்று அதனை மாற்றிக் கொள்ள முடியாது. 3️⃣2️⃣ ஆனால், ஒருவர் தனக்காக ஹஜ் செய்வதற்கு முன்னால் ... Read more

உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – இறுதி தொடர்

உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)   – Bro. Abu Julybeeb Saajid As-sailanee   31) எப்போதிருந்து இக்காரியத்தை தவிர்க்க வேண்டும்?  துல்ஹிஜ்ஜாவின் முதல் 10 நாட்களுக்குள் நுழைந்து விட்டால் தவிர்க்க வேண்டும்   நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக உம்மு ஸலமா (ரலியல்லாஹு ‘அன்ஹா) அறிவிப்பதாவது : ‘துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் வந்துவிட்டால், உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால் அவரது முடிகளை, நகங்களை ... Read more

துல் ஹிஜ்ஜாவின் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு நோற்கலாமா?

கேள்வி: துல்-ஹிஜ்ஜா மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் நபி (ஸல்) அவர்களோ, அவர்களது தோழர்களோ நோன்பு நோற்கவில்லை. அப்படியானால் அந்த நாட்களில் நாம் எப்படி நோன்பு வைப்பது ? பதில்: 🎙️ ஷைய்ஃக் இப்னு உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள்: ▪️துல்ஹஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களை விட மிகவும் அல்லாஹ்வுக்கு விருப்பமான நற்செயல்கள் வேற எதுவும் இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை கேட்டுள்ளீர்களா ? ▪️இப்போது எனது கேள்வி: நற்செயல்கள் என்பதில் ... Read more

உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – தொடர் – 03

    உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)     – Bro. Abu Julybeeb Saajid As-sailanee     21) அவரவரது குர்பானி பிராணியை அவரவர் தான் அறுக்க வேண்டுமா.? அவ்வாறு எவ்வித நிபந்தனையும் இல்லை; குறித்த நபர் அறுப்பது விரும்பத்தக்கது. ஆனாலும் வேறொருவரை வைத்து அறுப்பது எவ்வித பிரச்சினையுமில்லை.   حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ... Read more