மனிதன் இறந்த பின்பும் அவனுக்கு பயனும் நன்மையும் தரும் கல்வி எது? இதில் உலக கல்வியும் அடங்குமா?

கேள்வி: பின்வரும் ஹதீஸில் வரும் கல்வி(இல்மு) எனும் சொல்லின் பொருள் என்ன? அது மார்கத்தின் கல்வியை குறிக்குமா அல்லது உலக கல்வியை குறிக்குமா? அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா) 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. ( ஸஹீஹ் முஸ்லிம்) பதில்: இந்த ஹதீஸ் பொதுவான பொருளில் ... Read more

பன்றிக்காய்ச்சலை போன்ற தொற்று நோய்களிலிருந்து மக்கா மதீனா பாதுகாக்கப்பட்டதா?

கேள்வி: பன்றிக்காய்ச்சலை போன்ற தொற்று நோய்கள், கொள்ளை நோய்(எனும் பிளேக் நோய்) மக்கா மதீனா நகரங்களில் பரவ வாய்ப்புள்ளதா? அல்லது இது போன்ற தொற்று நோய்களிலிருந்து அவை பாதுகாக்கப்பட்டுள்ளதா? பதில்: மக்காவும் மதீனவும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவை அல்ல. உமர் இப்னு அல்கத்தாப் رضي الله عنه அவா்களின் காலத்தில் மதீனத்து நகரில் ஒரு தொற்று நோய் பரவியது. அபுல் அஸ்வத் அறிவிக்கிறார்: நான் மதீனா வந்தேன், அப்போது ஒரு நோய் மதீனாவில் பிடித்தது, மக்கள் வேகமாக மரணித்து ... Read more

நோன்பு காலத்தில் இன்ஹேலர் பயன்படுத்தலாம்

கேள்வி: ரமதானில், ஆஸ்துமா நோயால் மூச்சு திணறல் ஏற்பட்ட ஒருவர் இன்ஹேலர் பயன் படுத்தினால் நோன்பு முறிந்துவிடுமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே ரமதான் மாதத்தில் பகலில் ஒருவர் ஆஸ்துமாவிற்காக இன்ஹேலர் பயன்  படுத்தினால், அது அவரின் நோன்பை முறிக்காது. ஏனென்றால், அது உணவு அல்ல, அது நுரையீரலை  சென்றடையும் ஒருவகை வாயு. மேலும் அது ரமதான், ரமதான் அல்லாத காலம் என அனைத்து நேரங்களிலும் தேவைப்படுகிறது. ஃபதாவா அத்தவா, இப்னு பாஸ் 979 ஷேக் இப்னு உஸைமீன் ... Read more