பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 01 |
பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 01 | -அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து… மாதவிடாய் என்பதன் கருத்தும் அதன் நுட்பமும்: அறபு மொழியில் மாதவிடாயை ஹைழ் என்றழைப்பர். அதன் மொழிக் கருத்து வடிந்தோடுதல், கொட்டுதல் என்பதாகும். இஸ்லாமிய ஷரீஆ பரிபாஷையில் ‘ஹைழ்’ என்பது ஒரு பூப்படைந்த பெண்களிடமிருந்து மாதந்தோரும் சுழற்சி முறையில் இயற்கையாக வெளிப்படும் இரத்தத்தை குறிக்கின்றது. எனவே. இயற்கையாக வெளிப்படும் இந்த ... Read more