பெண்கள் ஒன்றுகூடினால், அவர்கள் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமையா? ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவது குற்றமாகுமா ?
கேள்வி: ஒரு இடத்தில் பெண்கள் ஒன்றுகூடினால், அவர்கள் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமையா? ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவது குற்றமாகுமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் இப்னு பாஸ் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவதால் தவறில்லை.காரணம் பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமை அல்ல. ▪️ ஆண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமையாகும். ▪️ ஆனால், பெண்களில் அதிக கல்வியுள்ளவர்களும் ஞானமுள்ளவர்களும் இருப்பார்கள் எனில் அவர்களை இமாமாக நிறுத்தி ஜமாஅத்தாக தொழுவது நல்லதும் சிறந்ததும் ஆகும். ▪️ காரணம் ... Read more