சூஃபிகள்

தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா??

கேள்வி: தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா? பதில்:- ஆம், இஸ்லாத்தின் பால் தம்மை இணைத்துக் கொண்ட எந்தவொரு கூட்டத்தினராவது, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அழைப்புப் பணியிலோ அல்லது கொள்கையிலோ அல்லது ஈமானின் அடிப்படை அம்சங்களின் ஒன்றிலோ மாற்றம் செய்வார்களாயின் அந்த வழிகெட்ட கூட்டத்தினுள் அவர்கள் நுழைந்து விடுவார்கள். மேலும், அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அவர்கள் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு (மறுமையில்) இழிவும், தண்டனையும் கிடைக்கும். …

தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா?? Read More »

ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்தியுள்ளது பற்றி தங்களது கருத்து என்ன? 

கேள்வி : இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று வகைப்படுத்துகிறாரே!? என்று எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் கேட்கின்றார். குறிப்பாக கலாநிதி முஸ்தபா ஹில்மீ போன்ற ஸலபி அழைப்பாளர்களும் இக்கருத்தை தமது புத்தகங்களில் கூறியுள்ள நிலையில் இதுகுறித்து தங்களது கருத்து என்ன?   பதில் : ஸூபித்துவம் என்பது எவ்வகையிலும் புகழப்படக் கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் அது ஸூபித்துவம். என்றாலும் குர்ஆன் ஹதீஸில் உள்ள ஒரு விடயம் ஸூபித்துவத்தில் இருந்தால் …

ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்தியுள்ளது பற்றி தங்களது கருத்து என்ன?  Read More »

ஜிப்ரீலின் عليه السلام வயதை குறித்து வரும் ஆதாரமற்ற போலி ஹதீஸ்

இந்த ஹதீஸ் எந்த ஆதரமுமற்ற, பாத்திலான(பொய்யான) ஹதீஸாகும். இதை சில அல்ட்ரா சூபிகளையும் அவர்களை பின்பற்றும் சாமானியர்களையும் தவிர வேற யாரும் அறிவிப்பதில்

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: