மரணித்தவர்களுக்காக நான் உம்ரா செய்யலாமா ?
கேள்வி: மரணித்த எனது நண்பருக்காக நான் உம்ரா செய்யலாமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸுலைமான் அர்-ருஹைலி (ஹபீதஹுல்லாஹ்) கூறுகின்றார்கள். ▪️ யாராவது முஸ்லிமாக மரணித்துவிட்டால், அவர்கள் உங்கள் நெருங்கிய உறவினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக உம்ரா செய்யலாம். ▪️ ஆனால் இவ்வாறு உம்ரா செய்யவேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது. ▪️ அந்த நிபந்தனை என்னவென்றால், அவர்களுக்காக உம்ரா செய்வதற்கு முன் நீங்கள் உங்களுக்காக உம்ரா செய்திருக்க வேண்டும். ▪️ ... Read more