துஆ
بسم الله الرحمن الرحيم வித்ரு தொழுகையின் பின்னர் என்ன கூற வேண்டும்? அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவித்தார்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரு தொழுகையில் (ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா) (குல்யா அய்யுஹல் காபிரூன்) (குல்ஹுவல்லாஹு அஹத்) ஆகிய சூராக்களை ஓதுவார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்தால் (سبحان الملك القدوس) ஸுப்ஹான மலிக்குல் குத்தூஸ் என்று மூன்று முறை கூறுவார்கள். மூன்றாவது முறை சத்தத்தை உயர்த்திக் கூறுவார்கள். …
நான் கல்வியிலும் வாழ்விழும் வெற்றியடைய மாட்டேன் என்று அனைவரும் கூறுகின்றனர்! நான் மரணிக்க விரும்புகின்றேன்
கேள்வி: கண்ணியமிகுந்த ஷேக்! அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்கிறேன்! நான் உயர்நிலைப்பள்ளியில் இறுதி ஆண்டு மாணவன். பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு தேவையான அளவு மதிப்பெண்களை என்னால் பெற இயலவில்லை என்பதை உணர்கின்றேன். என் குடும்பத்தாரும், நான் அறிந்தவர்களும் நான் வாழ்வில் தோற்கத்தான் போகின்றேன் என்று கூறுகின்றனர், ‘நீ இம்மை வாழ்விலும் உன்னுடைய மார்க்கத்திலும் எந்த வெற்றியும் அடைய மாட்டாய்’ என்கிறார்கள். இந்த ஆண்டு முடிவிற்கு முன் நான் மரணித்து விடவேண்டும் என்று ஆசை கொள்ளும் அளவிற்கு, இது என் உள்ளத்தில் …
குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது
கேள்வி : நான் அறிந்த பெண் ஒருவள் இருக்கிறாள், பல நேரம் அவள் எனது மனைவியாக வேண்டும் என்று இறைவனிடம் துஆ கேட்கிறேன், அவ்வாறு துஆ கேட்கும் பொது சில நேரம் என் இதயத்தில் படபடப்பு ஏற்படுகிறது, சில நேரம் இவ்வாறு குறிப்பிட்டு துஆ கேட்காமல் பொதுவாக கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன், இருந்த போதும் பல நேரம் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டே கேட்க என் உள்ளம் நாடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும், பொதுவாக …
குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது Read More »
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் என்று துஆ கேட்பது
கேள்வி: ” அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்” என்று துஆ செய்வது குறித்த சட்டம் என்ன? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உசைமீன் கூறினார்கள்: “நீண்ட ஆயுளை மட்டும் கேட்பது உகந்தது அல்ல. ஏனென்றால் நீண்ட ஆயுள் என்பது நன்மையாகும் அமையலாம், தீமையாகவும் அமையலாம், ஏனெனில் நீண்ட காலம் வாழ்ந்தும் கெட்ட செயல்களில் தன் வயதை கழித்தவனே மக்களில் மிக மோசமானவன் ஆவான். ஆகையால் ‘நன்மையான செயல்களை …
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் என்று துஆ கேட்பது Read More »
வெள்ளிக் கிழமை தினத்தன்று “துஆ” அங்கீகரிக்கப்படும் நேரம் எது ?
கேள்வி : வெள்ளிக் கிழமை தினத்தன்று அஸருடைய கடைசி வேளையானது “துஆ” அங்கீகரிக்கப்படும் நேரமா ? இந்த நேரத்தில் முஸ்லிம் ஆண்கள் மஸ்ஜித்களிலும் பெண்கள் வீடுகளிலும் இருக்க வேண்டுமா? பதில் : அல்ஹம்துலில்லாஹ் வெள்ளிக் கிழமை தினத்தன்று “துஆ” அங்கீகரிக்கப்படும் நேரம் எது என்பது தொடர்பாக தெரிவிக்கப்படும் கூற்றுக்களில் மிகச் சரியான இரண்டு கருத்துக்கள் வருமாறு : முதலாவது : அஸர் தொழுகையின் பின்னர் முதல் சூரியன் மறையும் வரைக்குமான காலப்பகுதியாகும். வீட்டிலோ அல்லது மஸ்ஜிதிலோ அல்லாஹ்வை …
வெள்ளிக் கிழமை தினத்தன்று “துஆ” அங்கீகரிக்கப்படும் நேரம் எது ? Read More »
ஒரு விடயத்தை மறந்து விட்டால் ஓத வேண்டியது
கேள்வி கேட்பவர்: மதிப்பிற்குரிய ஷேக்… (கேட்க வந்த கேள்வியை மறந்து விடுகிரார், பின்னர் நபி صلى الله عليه அவர்கள் மீது ஸலவாத்து கூறுகிறார்) ஷெய்க் அல் – அல்பானி: وَٱذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ நீர் மறந்து விட்டால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; ஸூரதுல் கஹ்ஃப் :24 ஏனென்றால், ஒரு விடயத்தை மறந்து விட்டால் அதை நினைவு கூறவதற்காக, நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும் …
குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் ஓதலாமா?
கேள்வி: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் கேட்டால், தொழுகை கூடுமா? உதாரணமாக: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ எங்கள் இறைவா! எங்கள் மனைவிகளையும் எங்கள் மக்களையும் எங்களுக்கு கன் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! என்று கேட்பது. பதில்: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை துஆ செய்யும் நிய்யத்தில் (எண்ணத்தில்) ஸுஜூதிலும், ருகூவிலும் ஓதுவதில் தவறில்லை, குர்ஆன் கிராஅத் ஓதும் நிய்யத்தில் ஓதக்கூடாது. உதாரணமாக நீங்கள் கூறிய இந்த துஆவைப் போல்: رَبَّنَا …
குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் ஓதலாமா? Read More »
சஜ்தாவில் துஆ கேட்பது குறித்து சில கேள்விகள்
கேள்வி 1: சஜ்தாவில் துஆ கேட்பதின் சட்டம் என்னவென்று கேட்கிறார். பதில்: சஜ்தாவில் துஆ கேட்பது சுன்னத்தாகும், நபி ﷺ ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஒரு ஹதீஸில் சஜ்தாவில் துஆ கேட்கும்படி ஏவினார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸுஜுதில் இருக்கும் நேரமாகும். அதில் நீங்கள் அதிகம் துஆ கேளுங்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், அறிவிப்பவர் அபூ ஹுறைரா رضي الله عنه) இந்த ஹதீஸ் ஸஜ்தாவில் துஆ செய்வது …
சோதனைக் காலங்களில் கேட்கும் துஆ
சோதனை ஏற்பட்டால் ஒரு மனிதர், என்ன கூறுவது மிகச் சிறந்தது? பதில்: அல்லாஹ் தெளிவுபடுத்தியது போன்று: الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். أُولَـٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, …
அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப, வ ஷாபான… என்று வரும் துஆ ஸஹீஹானதா?
ரஜப் மாதத்தின் முதல் நாள், பின்வரும் துஆவை கேட்பது சுன்னத்தாகுமா என்று அறிய விரும்புகிறேன் اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷாபான, வ பல்லிக்னா ரமதான. யா அல்லாஹ் ரஜப், மற்றும் ஷாபான் மாதங்களில் எங்களுக்கு பரகத் தருவாயாக, மேலும் ரமதான் மாதத்தை எங்களை அடைய செய்வாயாக. தூய்மை மற்றும் கண்ணியம் வாய்ந்த அல்லாஹ்விடம், ஆதாரப்பூர்வமான சுன்னத்தின் அடிப்படையில் செயல்படும் பாக்கியத்தை கொடுக்குமாறு …
அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப, வ ஷாபான… என்று வரும் துஆ ஸஹீஹானதா? Read More »