ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 08
ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 08 இந்த தொடரில் 24) ஸலாம் கூறுவதன் ஒழுக்கங்கள் 25) ஸலாம் கூறிய பின் போண வேண்டிய ஒழுக்கங்கள் 24) ஸலாம் கூறுதல் : அத்தஹிய்யாத் , ஸலவாத் , துஆக்கள் ஆகிய அனைத்தும் ஓதி முடிந்த பின் தொழுகையின் முடிவுரையாக ஸலாம் கூற வேண்டும். நபியவர்கள் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” என்று தனது வலது கன்னத்தின் வெண்மை தெரியுமளவும் இடது கன்னத்தின் வெண்மை தெரியுமளவுக்கும் இரு பக்கமும் …