பெண்கள் பாங்கு சொல்லலாமா

ஊரில்‌ அல்லது வனாந்தரத்தில்‌ பெண்கள்‌ தனியாகவோ ஜமாஅத்தாகவோ தொழும்போது பாங்கு சொல்வதற்கு ஷரீஅத்தில்‌ அனுமதி உண்டா? பதில்‌: பெண்கள்‌ ஊரில்‌ இருந்தாலும்‌ சரி பயணத்‌ தில்‌ இருந்தாலும்‌ சரி அவர்களுக்கு பாங்கு, இகாமத்‌ மார்க்கமாக்கப்படவில்லை. ஏனெனில்‌ பாங்கும்‌ இகாமத்‌தும்‌ ஆண்களுக்குரிய தனிப்பட்ட காரியங்களாகும்‌. இதற்கு ஸஹீஹான பல ஹதீஸ்கள்‌ உள்ளன.   இமாம் இப்னு பாஸ்- தொழுகை பற்றிய முக்கியமான கேள்வி பதில்கள்

ரமழான் மாத நோன்பின் கழா இருக்கும் ஒரு மனிதர், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஆஷுரா போன்ற நோன்புகளை வைக்கலாமா?

கேள்வி: ரமழான் மாத நோன்பின் கழா செய்ய வேண்டிய நிலை இருக்கும் ஒரு  மனிதர், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஆஷுரா போன்ற நோன்புகளை வைக்கலாமா? உங்களுக்கு மிக்க நன்றி பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும். ரமழான் மாத கழா நோன்பை முடிக்கும் முன்னர் உபரியான நோன்புகளை வைப்பது ஆகுமானதா என்பதை குறித்து மார்க சட்ட மேதைகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஹனஃபிகள், மாலிகிகள்,  ஷாஃபியிகள் ... Read more

குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் ஓதலாமா?

கேள்வி: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் கேட்டால், தொழுகை கூடுமா? உதாரணமாக: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ எங்கள் இறைவா! எங்கள் மனைவிகளையும் எங்கள் மக்களையும் எங்களுக்கு கன் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! என்று கேட்பது. பதில்: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை துஆ செய்யும் நிய்யத்தில் (எண்ணத்தில்) ஸுஜூதிலும், ருகூவிலும் ஓதுவதில் தவறில்லை, குர்ஆன் கிராஅத் ஓதும் நிய்யத்தில் ஓதக்கூடாது. உதாரணமாக நீங்கள் கூறிய இந்த துஆவைப் போல்: رَبَّنَا ... Read more

அவ்வாபீன் தொழுகை

கேள்வி: அவ்வாபீன் தொழுகை என்பது மஃரிபுக்கு பின்பு தொழுகப்படும் ஆறு ரக்ஆத் தொழுகையா? பதில்: இது ஸஹீஹ் அல்ல, ஆனால் மஃரிபுக்கும் இஷாவிர்க்கும் இடையில் நஃபில் தொழுவது விருமத்தக்கது, அது ஆறு ரக்ஆத்துகளுக்கு அதிகமாக இருந்தாலும் சரி. (அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு, அவனுக்கு  கட்டுப்பட்டு , அனைத்து நேரங்களிலும் அவனிடம் திரும்புபவர்கள் அவ்வாபீன் என்று அழைக்கப்படுகின்றனர்) அவ்வாபீன் தொழுகையை பொறுத்தவரை, ழுஹா தொழுகையே அவ்வாறு அழைக்கப்படுகிறது, அதாவது ழுஹா நேரத்தின் வெயில் கடுமை ஆகும்நெரும் தொழுகப்படும் தொழுகை ... Read more

சஜ்தாவில் துஆ கேட்பது குறித்து சில கேள்விகள்

கேள்வி 1: சஜ்தாவில் துஆ கேட்பதின் சட்டம் என்னவென்று கேட்கிறார். பதில்: சஜ்தாவில் துஆ கேட்பது சுன்னத்தாகும், நபி ﷺ ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஒரு ஹதீஸில் சஜ்தாவில் துஆ  கேட்கும்படி ஏவினார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸுஜுதில் இருக்கும் நேரமாகும். அதில் நீங்கள் அதிகம் துஆ கேளுங்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், அறிவிப்பவர் அபூ ஹுறைரா رضي الله عنه) இந்த ஹதீஸ் ஸஜ்தாவில் துஆ செய்வது ... Read more

கழிவறைக்குச் சென்றபோது கழிப்பறையில் ஒரு துளி இரத்தம் (கசிந்ததை) கண்டேன். ஆனால் அது மாதவிடாய் இரத்தமா என சரியாகத் தெரியவில்லை. எனவே நான் எனது தொழுகை மற்றும் நோன்பினை தொடரலாமா..?

கேள்வி நான் சுய தேவைக்காக கழிவறைக்குச் சென்றபோது கழிப்பறையில் ஒரு துளி இரத்தம் (கசிந்ததை) கண்டேன். ஆனால் அது மாதவிடாய் இரத்தமா என சரியாகத் தெரியவில்லை. எனவே நான் எனது தொழுகை மற்றும் நோன்பினை தொடரலாமா..? பதில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஒரு துளி இரத்தம் (கசிந்தது) என்பது மாதவிடாய்க்கான அறிகுறி அல்ல. எனவே நோன்பையும் தொழுகையையும் விட்டுவிடக் கூடாது (தொடர வேண்டும்). ரமழான் மாத நோன்பை மேற்கொண்டிருக்கும் பெண்ணிற்கு (மாதவிடாய் முடிந்த பிறகும்) சிறு இரத்தப் புள்ளிகள் ... Read more

ஒருவன்‌ தொழுது முடித்த பிறகு தனது ஆடையில்‌ அசுத்தத்தைக்‌ கண்டால்‌ அந்தத்‌ தொழுகையை அவன்‌ திருப்பித்‌ தொழ வேண்டுமா?

ஒருவன்‌ தொழுது முடித்த பிறகு தனது ஆடையில்‌ அசுத்தத்தைக்‌ கண்டால்‌ அந்தத்‌ தொழுகையை அவன்‌ திருப்பித்‌ தொழ வேண்டுமா?

அஸ்ல்  செய்வது ஆகுமானது

"குர்ஆன் இறங்கிக்கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்வோராக இருந்தோம்"  என்று ஜாபிர் அறிவித்தார். [புஹாரி, முஸ்லிம்,   ] மற்றோர் அறிவிப்பில்  "நாங்கள் நபியின்  ﷺ காலத்தில் அஸ்ல் செய்வோராக இருந்தோம், அது நபி ﷺ அவர்களுக்கு தெரிய வந்தது ஆனால் அவர் எங்களை தடுக்கவில்லை" என்று அறிவிக்கிறார்

அஸர்‌ அல்லது இஷா நேரத்தில்‌ மாதவிடாயிலிருந்து சுத்தமானால்‌ அவள்‌ அஸருடன்‌ ளுஹரையும்‌ சேர்த்து ஜம்வு செய்தல்‌

ஒரு பெண்‌ அஸர்‌ அல்லது இஷா நேரத்தில்‌ மாதவிடாயிலிருந்து சுத்தமானால்‌ அவள்‌ அஸருடன்‌ ளுஹரையும்‌ சேர்த்து அல்லது இஷாவுடன்‌ மஃக்ரிபையும்‌ சேர்த்து ஜம்வு செய்தல்‌ என்ற அடிப்படையில்‌ தொழ வேண்டுமா?

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர்‌ தொழுகை. அஸர்‌ தொழுகைக்கு இகாமத்‌ சொலலப்படூம்போதுதான்‌ அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர்‌ அஸரை நிய்யத்‌ செய்து ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அலலது ளுஹருடைய நிய்யத்துடன்‌ ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத்‌ தனியாகத்‌ தொழுதுவிட்டு பின்னர்‌அஸர்‌ தொழ வேண்டுமா?

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர்‌ தொழுகை. அஸர்‌ தொழுகைக்கு இகாமத்‌ சொல்லப்படும்போதுதான்‌ அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர்‌ அஸரை நிய்யத்‌ செய்து ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹருடைய நிய்யத்துடன்‌ ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத்‌ தனியாகத்‌ தொழுதுவிட்டு பின்னர்‌அஸர்‌ தொழ வேண்டுமா? “நடப்புத்‌ தொழுகை தவறிவிடுமென அஞ்சினால்‌ (தவறிப்போன தொழுகையைத்‌ தொழுது விட்டுத்தான்‌ அடுத்த தொழுகையைத்‌ தொழவேண்டும்‌ என்கிற) வரிசைக்கிரமத்தைப்‌ பேண வேண்டியதில்லை” என்று பிக்ஹு கலை அறிஞர்கள்‌ ... Read more