ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 03
ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 03 04) தொழுவதாக மனதில் நினைத்தல் (நிய்யத்): எந்தவொரு வணக்கமாயினும் ‘நிய்யத்” அவசியமாகும். நபிகளார் கூறினார்கள் : “நிச்சயமாக அமல்கள் யாவும் நிய்யத்தைக் கொண்டே நிறைவேறும்” (புஹாரி , முஸ்லிம்). உதாரணமாக , ஒருவர் ஸுப்ஹ் தொழப் போகிறார் எனில் , “ஸுப்ஹ் தொழுகிறேன்” என்பதாக , வுழூ செய்யப் போகிறார் எனில் , “வுழூ செய்கிறேன்” என்பதாக மனதில் நினைத்தல். இதைத்தான் இஸ்லாம் நிய்யத் என்று சொல்கிறது. ... Read more