பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 |
பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 | பொய்யிற்குரிய சில தண்டனைகள்: பொய் பேசுவதால் உள்ளதில் நயவஞ்சகத் தன்மை ஏற்படும்* ﴿فَأَعۡقَبَهُمۡ نِفَاقࣰا فِی قُلُوبِهِمۡ إِلَىٰ یَوۡمِ یَلۡقَوۡنَهُۥ بِمَاۤ أَخۡلَفُوا۟ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا۟ یَكۡذِبُونَ﴾ [التوبة ٧٧] எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டு இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் ... Read more
