மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?
மாதவிடாய்ப் பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்லல்: பெண்கள் மாதவிடாய் காலத்தில் மார்க்கச் சொற்பொழிவு, அல்குர்ஆன் வகுப்பு போன்ற தேவைகளுக்காக பள்ளிவாசலுக்கு செல்வது தொடர்பில் இஸ்லாமிய அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. பல அறிஞர்கள் அவ்வாறு செல்வது கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அதே வேளை, மற்றும் சில அறிஞர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல முடியும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். இவ்விரு நிலைப்பாடுகளுள் இரண்டாவது நிலைப்பாடே ஆதாரங்களுடன் கூடிய வலுவான நிலைப்பாடாக தெரிகிறது. இதற்கான நியாயங்கள் ... Read more