அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |  

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |   குர்ஆனை ஓதுவது திக்ர் செய்வதை விடச் சிறந்ததாகும்:   பொதுவாக திக்ர் செய்வதை விட குர்ஆனை ஓதுவது சிறந்தது. திக்ர் செய்வது துஆ கேட்பதை விடச் சிறந்தது.   ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் பொதுவாக சிறப்புக்குரியதாக இருக்கின்ற ஒன்றை விட அதைவிடச் சிறப்பில் குறைந்த ஒன்று வேறு காரணங்களுக்காக ஏற்றமானதாக, முன்னுரிமை பெறக்கூடியதாக, பயனுள்ளதாக அல்லது கட்டாயமானதாகக் கூட இருக்கலாம். உதாரணமாக றுகூஃ, ஸுஜூத்களில் ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் – தொடர் 2

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 2   திக்ரானது துஆவை விடச் சிறந்தது   துஆ எனும் வணக்கத்தை விட திக்ர் எனும் வணக்கம் சிறந்ததாகும். ஏனெனில் திக்ர் என்பது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், அருட்கொடைகள் ஆகியவற்றைக் குறித்து அவனைப் புகழ்வதாகும். துஆ என்பது அடியான் தனது தேவையை கேட்பதாகும். இதுவும் அதுவும் சமமில்லை.   இதனால்தான் துஆ கேட்பதற்கு முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து திக்ர் செய்துவிட்டு தேவையை வேண்டுவது முஸ்தஹப்பாக இருக்கின்றது. இது ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 1️⃣

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் 1️⃣ | திக்ர் மூன்று வகைப்படும்: அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நினைவுகூர்தல், அவனைப் போற்றிப்புகழ்தல், அவன் எந்தக் குறைகளும் அற்றவன் என அவனது தூய்மையைத் துதித்தல் போன்ற செயல்பாடுகள்: இந்த வகை திக்ரை இரண்டாகப் பிரிக்கலாம். 1 : துதி செய்பவர் தன்னளவில் அல்லாஹ்வைப் புகழ்வது. உதாரணமாக: ஸுப்ஹானல்லாஹ் – سبحان الله، அல்ஹம்துலில்லாஹ் – الحمد لله، லா இலாஹ இல்லல்லாஹ் – لا اله الا ... Read more