அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலைபாடு என்ன?

கேள்வி: அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலைபாடு என்ன? பதில்: அஹ்லுஸ் ஸுன்னாஹ்வை பொருத்த வரையில் அல்லாஹ்வின் பெயர்கள்,பண்புகளை குர்ஆனிலும் சுன்னாவிலும் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அதேபோன்று அதனை உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள். அப்பெயர்களையும்,பண்புகளையும் திரித்து கூறாமலும்,மறுக்காமலும்,உதாரணம் கூறாமலும்,உவமைகூறாமலும் விட்டுவிடுவார்கள்.இது தான் அல்லாஹ்வின் பெயர்கள்,பண்புகள் தொடர்பாக அஹ்லுஸ்சுன்னா வல் ஜமாஅவின் நிலைபாடாகும். அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல் ஜமாஅ என்பது நபி ﷺ அவர்களின் தோழர்கள்,இன்னும் அவர்களின் வழிமுறையை பின்பற்றியவர்கள் ஆவார்கள்.அவர்கள் குர் ஆனிலும் ஆதாரபூர்வமான சுன்னாவிலும் வந்துள்ள ... Read more

பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா?

கேள்வி: பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய-மஹ்ரமல்லாத ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா? பதில்: புகழனைத்தும் இறைவனுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும். பெண்களின் குரல் அடிப்படையில் அவ்ரத்தானது அல்ல, ஏனென்றால் பெண்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து, முறையிட்டுள்ளனர், மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்றே நேர்வழி பெற்ற கலீஃபாக்களிடமும் رضي الله عنهم செய்துள்ளனர், அவர்களுக்கு பின்னர் வந்த அமீர்களிடமும். மேலும் அந்நிய ஆண்களுக்கு ... Read more