பாட்டிலின் வாயிலிருந்து குடிப்பது பற்றிய சட்டம்
கேள்வி: தோல் துருத்டியின் வாயிலிருந்து குடிப்பதற்கு இஸ்லாத்தில் உடைய தடயை, பாட்டில்களின் வாயிலிருந்து குடிப்பதற்கும் பொருந்துமா? பதில்: எல்லாப்புகழும் இறைவனுக்கே. நபி صلى الله عليه و سلم தோல் துருத்தியின் வாயிலிருந்து குடிக்கக்கூடாது என்று தடுத்தார்கள் என்று ஸஹீஹ் அல்புகாரியிலும் ஸஹீஹ் முஸ்லிமிலும், இப்னு அப்பாஸும் அபூ ஹுரைராவும் அறிவிக்கும் ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானக. தோல் துருத்தி என்பது தோலில் செய்யப்பட்ட வாய் கொண்ட ஒரு பாத்திரம். இது ஏன் தடுக்கப்பட்டுள்ளது? அறிஞர்கள் ... Read more