உடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் ?

கணவன்-மனைவி, உடலுறவு கொள்ளும் முன் பின்வரும் துஆவை கேட்க வேண்டும்: بِسْمِ اللَّهِ ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்…யா அல்லாஹ் ! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்குவதைவிட்டும் (குழந்தைச் செல்வத்தைவிட்டும்) ஷைத்தானை விலக்கிவைப்பாயாக) இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ... Read more

யார் அந்த அல்பானி?

அஷ்ஷைகு நாஸிருத்தீன்‌ அல்பானீ(رحمه الله) ஹதீஸ்‌ கலையின்‌ மாபெரும்‌ மேதை வாழ்க்கைக்‌ குறிப்பு: 1914-ஆம்‌ ஆண்டு அல்பேனியாவில்‌ உள்ள ஷ்கூடர்‌ என்னுமிடத்தில்‌ பிறந்தார்‌. இவரது தந்‌தை நூஹ்‌ நஜாத்தி رحمه الله அவர்கள்‌ துருக்கியின்‌ இஸ்தான்புல்‌ நகரில்‌ இஸ்லாமியக்‌ கல்வி நிலையங்களில்‌ பயின்றவர்‌. பின்னர்‌ அல்பேனியா வந்த அவர்‌ அங்கு ஹனஃபி மத்ஹப்‌ சட்டங்களைப்‌ போதித்து வந்தார்‌. அன்றைய அல்பேனியாவின்‌ அதிபர்‌ அஹ்மது ஸோகோ அந்நாட்டில்‌ மதச்சார்பற்ற ஆட்சியைப்‌ பிரகடனம்‌ செய்ததாலும்‌, ஐரோப்பிய கலாச்சாரத்தை மக்கள்‌ மீது ... Read more

அஸ்மாஉல் ஹுஸ்னா- அல் ஹலீம்- ஓர் விளக்கம்

அல் ஹலீம் பெருந்தன்மை உடயவன்):

Read more

அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்மஜீது- ஒரு விளக்கம்

அல் மஜீது: அவன் தான் பெரும் மகிமை(அல் மஜ்து) வாய்ந்தவன். அல்மஜ்து என்பது உயர்வான, பரந்து விரிந்த பண்புகள் இருப்பதை குறிக்கும். அல்லாஹ்வின் பண்புகள் ஒவ்வொன்றும் உயர்வான, முழுமையான, மகத்தான பண்புகள். அவன் 1)முழுமையான அறிவு கொண்ட அல் அலீம் (பேரறிவாளன்), 2)அவன் தான் ரஹீம், அவனுடய கருணை(ரஹ்மத்) அனைத்தயும் சூழ்ந்துள்ளது, 3) எதுவும் அவன் மீது ஆற்றல் செலுத்த முடியாத அல்கதீர் (பேறாற்றலுடயவன்),4) பெருந்தன்மை கொண்ட அல் ஹலீம் (பெருந்தன்மை கொண்டவன்) 5) குறையற்ற பூரண ... Read more

சூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் – தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ – பாகம் 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ سُورَةُ الْفَاتِحَةِ (قَوْلُهُ تَعَالَى: (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன். இமாம் அஷ் ஷன்கீதீ رحمه الله கூறுகிறார்: அல்லாஹ்விற்கு புகழ் (அல் ஹம்து) எங்கே? எப்போது? என்று இவ்விடத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை, ஆனால் அர்ரூம் சூராவில் அல்லாஹ்விற்கு புகழ் எங்கே எனும் கேள்விக்கு பதிலாக அல்லாஹ் கூறுகிறான்: وَلَهُ ... Read more