சூரா அல்-காஃபிரூன் விளக்கம்

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ – 109:1 (நபியே!) நீர் சொல்வீராக: “காஃபிர்களே! لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ – 109:2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ – 109:3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ – 109:4 அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ – 109:5 மேலும், நான் வணங்குபவனை நீங்கள் ... Read more

ஜிப்ரீலின் عليه السلام வயதை குறித்து வரும் ஆதாரமற்ற போலி ஹதீஸ்

இந்த ஹதீஸ் எந்த ஆதரமுமற்ற, பாத்திலான(பொய்யான) ஹதீஸாகும். இதை சில அல்ட்ரா சூபிகளையும் அவர்களை பின்பற்றும் சாமானியர்களையும் தவிர வேற யாரும் அறிவிப்பதில்

சூரா அல்குறைஷ் விளக்கம் – இமாம் அஸ்ஸஅதி

{بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لإيلافِ قُرَيْشٍ * إِيلافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ * فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ * الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ} குறைஷிகளின் பாதுகாப்பிற்காக. மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களின் பாதுகாப்பிற்காக. ஆகவே, இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்கட்டும். அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். இமாம் ஆஸ்ஸஅதி கூறுகிறார்கள்: தப்ஸீர் அறிஞர்களில் பலரின் கருத்துப்படி, இந்த சூராவின் ... Read more

நல்ல மக்களின் தொடர்பால், நாயும் கண்ணியம் அடைந்தது.

இமாம் அஷ்ஷிந்கீத்தி (رحمه الله) கூறுகிறார்கள்: தெரிந்துகொள்ளுங்கள், குகைவாசிகளையும் அவர்களின் கண்ணியத்தையும் குரித்து சூரா அல்-கஹ்ஃபில் கூறும்போழுது, அவர்களோடு இனைத்து, அல்லாஹ் தன்னுடைய இந்த குர்ஆனில் அவர்களின் நாயையும் அது தன் முன்னங்கால்களை நீட்டி குகைவாசலில் படுத்திறுந்ததை குறிப்பிடுகிறான். நல்ல மக்களின் தொடர்பு தரும் பெரும்பயன்களை இதிலிருந்து அறியலாம். இப்ன் கஸீர் ரஹிமஹுல்லாஹ் இந்த உயர்ந்த  ஆயத்தின் தஃப்ஸீரில் கூறுகிறார்: “அவர்களுக்கு கிடைத்த இந்த பரகத் அவர்களின் நாயிக்கும் கிடைத்தது, அதனால், அவர்கள் அந்த குகையில் உறங்கும்போது, ... Read more