பெண்கள் பாங்கு சொல்லலாமா

ஊரில்‌ அல்லது வனாந்தரத்தில்‌ பெண்கள்‌
தனியாகவோ ஜமாஅத்தாகவோ தொழும்போது பாங்கு
சொல்வதற்கு ஷரீஅத்தில்‌ அனுமதி உண்டா?

பதில்‌: பெண்கள்‌ ஊரில்‌ இருந்தாலும்‌ சரி பயணத்‌
தில்‌ இருந்தாலும்‌ சரி அவர்களுக்கு பாங்கு, இகாமத்‌
மார்க்கமாக்கப்படவில்லை. ஏனெனில்‌ பாங்கும்‌ இகாமத்‌தும்‌ ஆண்களுக்குரிய தனிப்பட்ட காரியங்களாகும்‌.
இதற்கு ஸஹீஹான பல ஹதீஸ்கள்‌ உள்ளன.

 

இமாம் இப்னு பாஸ்- தொழுகை பற்றிய முக்கியமான கேள்வி பதில்கள்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply