சொந்த நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு எனும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது

கேள்வி: அஸ் ஸலாமு அலைகும். “நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு” என்று வந்துள்ள ஹதீஸின் நம்பகத்தன்மை என்ன?

பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. அல்லாஹ்வின் தூதரின் மீது ஸலாத்தும் ஸ்லாமும் உண்டாகட்டும்.

“நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு” எனும் ஹதீஸ், இட்டுக்கட்டப்பட்ட போலியான ஹதீஸாகும், இது அல்லாஹ்வின் தூதரின் கூற்று அல்ல.

அவ்வாறே இமாம் அஸ் ஸகானி, மற்றும் இமாம் அல் அல்பானி ஆகியோர் கூறுகின்றனர். பார்க்க ழயீஃப் அல்ஜாமிஃ, ஸில்ஸிலது அஹாதீஸ் அத்ழயீஃபா

தேசியவாதம் குறித்து மேலும் அறிய https://islamqatamil.com/nationalism-in-islam/

السلام عليكمما مدى صحة حديث: “حب الوطن من الإيمان”؟

الإجابــة

الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما بعد:

فحديث: “حب الوطن من الإيمان”. حديث مكذوب موضوع لا يصح عن رسول الله صلى الله عليه وسلم.
قال الصغاني : موضوع. وقال الألباني: موضوع، كما في ضعيف الجامع والسلسلة الضعيفة.
والله أعلم.

https://www.islamweb.net/ar/fatwa/17193/حب-الوطن-من-الإيمان-حديث-مكذوب

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply