அல்ஹய், அல்கய்யூம் – அஸ்மாஉல் ஹுஸ்னா
ஷேக் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் கூருகிறார்: அல்லாஹ்வின் இவ்விரு பெயர்களும் குர்ஆனில் மூன்று இடங்களில் சேர்த்து வந்துள்ளது. 1) ஆயதுல் குரஸியில்: ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் அல் ஹய், அல்கய்யூம். அல் பகரா: 266 2) சூரா ஆலி இமறானின் ஆரம்பம்: ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ 2. அல்லாஹ், அவனைத் தவிர ... Read more