ஸூரத் அல்காரிஆ விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி
اَلْقَارِعَةُ ۙ مَا الْقَارِعَةُ ۚ وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ ؕ يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ ۙ فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕوَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ ؕ نَارٌ حَامِيَةٌ திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி). திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் ... Read more