சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

  قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ (நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி  கூறுகிறார்கள்: “(நபியே!) நீர் கூறுவீராக:” உறுதியுடனும், நம்பிக்கையுடனும், அதன் அர்த்தங்களை உணர்த்தும் நபியே நீர் ... Read more

சூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி

 இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்ஸஅதி கூறுகிரார்: இந்த கண்ணியமிகு சூராவில்  அல்லாஹ்வின் புறத்திலிருந்து தன் தூதருக்கு صلى الله عليه وسلام  நற்செய்தியும், அது  நடந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் எனும் கட்டளையும், அதற்க்கு பின் என்ன நடக்கும் எனும்  குறிப்பும் உள்ளது . நற்செய்தி: அல்லாஹ்வின் உதவியும், மக்கா வெற்றியும், மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும், மனிதர்களில் அல்லாஹ்வின் தூதருடைய صلى الله عليه وسلام  எதிரிகளாய் இருந்த பலர் பின்னர் அவரின் உதவியாளர்களாகவும் , ... Read more

சூரா அல்ஃபலக் விளக்கம் – இமாம் அல்-ஸஅதி

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ   (நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் ஃபலக்கின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி கூறுகிறார்கள்: அதாவது, நபியே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடும் வகையில் கூறுங்கள், “ஃபலக்கின் இறைவனிடத்தில், நான் பாதுகாப்பும் காவலும் தேடுகிறேன்”. ஃபலக்கின் இறைவன் என்பதின் அர்த்தம், விதைகளையும், அதிகாலையையும் பிளப்பவாவன் என்பதாகும். أي: {قل} متعوذًا {أَعُوذُ} أي: ألجأ وألوذ، وأعتصم {بِرَبِّ الْفَلَقِ} أي: فالق الحب ... Read more