இஸ்லாத்தில் ஷஃபான் மாதம்
شهر شعبان – ஷஃபான் மாதம் ஷஃபான் என்பது அறபு, இஸ்லாமிய மாதங்களில் எட்டாவது சந்திர மாதமாகும். றஜபுக்கும் றமளானுக்கும் இடையில் இம்மாதம் இடம்பெறுகிறது. ஷஃபான் என்ற சொல்லின் அடிப்படை மொழி அர்த்தம்: பிரிதல், ஒன்றுபடுதல் என்ற இரு எதிர்க் கருத்துக்களைக் கொண்டுள்ளது. ஏன் இந்த மாதத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியர்களுடைய காலத்தில் இம்மாதத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்ட போது, இம்மாதத்தில் தண்ணீர் தேடுவதற்காக வேண்டி ... Read more
