பராஅத் இரவு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களா?
பராஅத் இரவு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களா? – ஷைய்க் M.S.M. இம்தியாஸ் ஸலபி இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன. அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! ... Read more