வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா?
கேள்வி: வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா? பதில்: அல்ஹம்துலில்லாஹ்…, சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு பற்றி அதிகமான ஹதீஸ்கள் வந்துள்ளன அதேபோன்று அதை வெள்ளிக்கிழமையில் ஓதுவதன் சிறப்பு பற்றியும் அதிகம் ஹதீஸ்களில் வந்துள்ளன அவைகளில் சிலது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாகவும் இன்னும் சிலது பலவீனமான ஹதீஸ்களாகவும் உள்ளன. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி தன்னுடைய நூலில் ‘சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு’ என்று தலைப்பு இட்டு பின்வரும் ஹதீஸை கொண்டு வந்துள்ளார் பராஉ(رضي الله عنه) அறிவித்தார்: ... Read more
