நகங்களை நீளமாக வளர்த்தல் நபிவழிக்கு முரண்

بسم الله الرحمن الرحيم   நகங்களை நீளமாக வளர்த்தல் நபிவழிக்கு முரண்   சிலர் தமது நகங்களை நீளமாக வளர்த்திருக்கின்றனர். குறிப்பாக சில முஸ்லிம் பெண்கள் அழகுக்காக தமது நகங்களை நீளமாக வளர்க்கின்றனர். இது முற்றிலும் நபிவழிகாட்டலுக்கு முரணான செயலாகும்.   அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : மீசையைக் கத்தரிப்பது நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு ... Read more

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை) | அஷ்ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி |   மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களை நாம் நேர்வழியில் உறுதியாக இருந்து, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது மார்க்கத்தை பின்பற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மனிதர்களுக்கான முன்மாதிரியாகவும் ஆக்கினான்.   அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய இபாதத்களில் தலையாயது தொழுகையாகும் தொழுகையை தவறாமல் கடைபிடிக்குமாறு பல் வேறு வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் (24:56).   அல்குர்ஆனில் ... Read more

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 3 |

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 03   சகுனம் என்பது பொய்யானது;இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்ட வகை மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பொருற்கள், செயல்கள் போன்றவற்றைக் காண்பதாலோ, அல்லது குறிப்பிட்ட வார்த்தைகள், ஓசைகள் போன்றவற்றைச் செவிமடுப்பதாலோ அல்லது குறிப்பிட்ட கால, நேரங்களாலோ ஏதும் ஆபத்து விளைந்துவிடலாம் என்று நினைப்பதும் அவை கெட்ட சகுனம் என்று கருதுவதும் இஸ்லாத்தில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, காலத்தை, நேரத்தை சகுனமாகப் பார்ப்பதும் பாவமானதாகும். சகுனத்தை நம்பி விரும்பும் ஒரு ... Read more

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 |

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 |   காலத்தைக் குறை கூறுவது அல்லாஹ்வைத் திட்டுவதாக அமையும்   காலத்தைப் படைத்தவன் அல்லாஹ். அதில் நிகழ்வுகளை உருவாக்குகின்றவனும் அவனே. அவனின் திட்டத்தின் அடிப்படையிலேயே அதில் நலவுகளும் கெடுதிகளும் ஏற்படுகின்றன. அவன் படைத்த குறித்த ஒரு காலத்தை மோசமான காலம் என்று கூறுவது அவனையே குறை கூறுவதாக அமையும்.   عن أبي هريرة، عن النبي ﷺ قال: «قالَ اللهُ عز وجل: يُؤْذِينِي ... Read more

உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – இறுதி தொடர்

உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.)   – Bro. Abu Julybeeb Saajid As-sailanee   31) எப்போதிருந்து இக்காரியத்தை தவிர்க்க வேண்டும்?  துல்ஹிஜ்ஜாவின் முதல் 10 நாட்களுக்குள் நுழைந்து விட்டால் தவிர்க்க வேண்டும்   நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக உம்மு ஸலமா (ரலியல்லாஹு ‘அன்ஹா) அறிவிப்பதாவது : ‘துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் வந்துவிட்டால், உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால் அவரது முடிகளை, நகங்களை ... Read more

பொய் ஒரு பெரும் பாவம் – தொடர் 06

பொய் ஒரு பெரும் பாவம் தொடர் – 06 பொய் சாட்சி சொல்வது ஒரு மகா பாதகம்: சாட்சியம் சம்பந்தமான பல வழிகாட்டல்களை குர்ஆன் வழங்கியுள்ளது. நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும்; ஆள் பார்த்து சாட்சியம் கூறுதல், சாட்சியத்தை மறைத்தல், சாட்சியம் கூற மறுத்தல், சாட்சியத்தை மாற்றிக் கூறுதல், சாட்சிகளைக் கலைத்தல், சாட்சிகளைத் துன்புறுத்தல், பொய் சாட்சி கூறுதல் போன்ற பல விடயங்கள் குர்ஆனில் பல இடங்களில் கண்டிக்கப்பட்டுள்ளன. இங்கு சில ஆயத்களை மாத்திரம் பார்ப்போம். ﴿وَلا ... Read more

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 05 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 05 |   மார்க்கத்தில் பொய் சொல்வது பாரதூரமான குற்றச்செயலாகும்:   மார்க்கச் சட்டங்களில் அறிவின்றிப் பொய் பேசுவது மறுமை வாழ்வை அழித்துவிடும்: ﴿وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلۡسِنَتُكُمُ ٱلۡكَذِبَ هَـٰذَا حَلَـٰلࣱ وَهَـٰذَا حَرَامࣱ لِّتَفۡتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۚ إِنَّ ٱلَّذِینَ یَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا یُفۡلِحُونَ﴾ [النحل ١١٦] அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக ... Read more

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 04 |  

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 04 |   பொய்யர்களுடனான தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும்?   பொய்யர்களுடன் இருக்கக்கூடாது: ﴿یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَكُونُوا۟ مَعَ ٱلصَّـٰدِقِینَ﴾ التوبة ١١٩ ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் இருங்கள். (அல்குர்ஆன் 9:119) இப்னு மஸ்ஊத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள், எதார்த்தமாகவோ பரிகாசமாகவோ பொய்யுரைப்பது ஆகுமானதல்ல என்று கூறிவிட்டு, மேற்படி வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (தபரி, இப்னு கஸீர்) ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣5️⃣ : ரமழானின் பகல் நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் மார்க்கச் சட்டத்தை அறியாமல், அவ்வாறான செயலில் ஈடுபட்ட நபர் குறித்த சட்டம் யாது..? பதில் : முன்னர் குறிப்பிட்டதுபோல, பரிகாரம் செய்வது அந்நபர் மீது கட்டாயமாகும்; ஏனென்றால், (இது பற்றிய) ஹதீஸ் பொதுவானதாக வந்துள்ளது.   கேள்வி 2️⃣6️⃣ : (ரமழான் நோன்பின்போது) தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣3️⃣ : ரமழானின் பகல் பொழுதில் தம் கணவனை தம்முடன் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதித்த பெண் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.? அப்பெண் தம் கணவனை தடுக்காததின் சட்டம் என்ன.?   பதில் :   இந்த செயலுக்கு அவள் சம்மதித்தால், பாவம் செய்தவளாக ஆகிவிடுவாள்; அவள் மீதான கடமையான பரிகாரத்தை பொறுத்தமட்டில், அதனை செய்யுமாறு அந்த பெண்ணிற்கோ ... Read more