இந்த துஆவை தினமும் காலை மாலையில் ஓதி வந்தால் அன்று தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவீர்

உஸ்மான் இப்ன் அஃப்ஃபான் رضي الله عنه கூறியதாக அபான் இப்ன் உஸ்மான் கூறினார்கள், “அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ‘யார் ஒருவர் பிஸ்மில்லாஹில்லதீ லாயதுர்று மஇஸ்மிஹி ஷைஉன் ஃபிளர்தி வலா ஃபிஸ்ஸமாஇ வஹுவஸ்ஸமீ உல்அளீம் (அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு, அவன் பெயரைச்சொன்னால் பூமியிலும் வானங்களிலும் எந்த தீங்கும் பாதிக்காது. அவனே அனைத்தையும் பார்ப்பவன் அனைத்தையும் அறிந்தவன் ) என்று மூன்று முறை கூறுகிறாரே அவரை காலை வரை எந்த திடீர் தீங்கும் தீண்டாது. யாரொருவர் ... Read more

குர்ஆன்/அனுமதிக்கப்பட்ட துஆக்களைக்கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவதின் சட்டம் என்ன?

கேள்வி: குர்ஆன்/அனுமதிக்கப்பட்ட துஆக்களைக்கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவதின் சட்டம் என்ன? س: ما حكم تعليق التمائم إذا كانت من القرآن، أو من الدعوات المباحة؟. பதில் : உலமாக்களிடையில் குர்ஆன், அனுமதிக்கப்பட்ட துஆக்களை கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவது பற்றி, அது ஹலாலா அல்லது ஹராமா என கருத்து வேறுபாடு உள்ளது. அவை ஹராம் என்பதே சரியான கருத்து. இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1) தாயத்துகளை தடை செய்து வரும் ஹதீஸ்கள் பொதுவான கருத்திலேயே ... Read more