அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 02 |
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 02 | தயம்மும் செய்வதற்கான காரணிகள்: தயம்மும் செய்வதற்கு பிரதானமாக இரு காரணிகள் காணப்படுகின்றன : நீர் கிடைக்காமை நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமை நீர் கிடைக்காமை: ஒருவர் தனது சொந்த ஊரில் இருக்கும் போதோ, அல்லது பயணத்தில் இருக்கும் போதோ வுழூ செய்வதற்கோ, கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கோ நீரை பெற்றுக்கொள்ளாத போது தயம்மும் செய்யுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. இதற்கான ... Read more
