பாலஸ்தீன மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸா மீதுள்ள நமது கடமை
ஷைக்ஹ் உத்மான் அல் கமீஸ் மஸ்ஜிதுல் அக்ஸாவில் நடப்பதை கண்டு ஒவ்வொரு முஸ்லிமும் வலியை உணர வேண்டும். இந்த நிகழ்வுகள் நம்மை கடந்து செல்லுகையில் சாதாரண விடயங்களாக கடந்து செல்ல அனுமதியில்லை, எந்தளவுக்கு என்றால் நம்மில் சிலர் இந்நிகழ்வுகளின் செய்திகளை தொலைக்காட்சியிலோ அல்லது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலோ கண்டால் அதை பார்ப்பதோ படிப்பதோ இல்லை, இதைக்கண்டு சலித்துக் கொள்கிறார்கள்! முஸ்லிம்களிடமிருந்து பரிக்கப்பட்டு முஸ்லிம் அல்லாதவர்களால் ஆட்சி செய்யப்படக் கூடிய மேன்மைமிகு நிலங்களில் ஃபலஸ்தீன் முதன்மையானதாகும் என்பதை ... Read more