ஸயீத் அல் கஹ்தானீ

அஸ்மாஉல் ஹுஸ்னா – அஸ்ஸமீஉ – ஒரு விளக்கம்

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: وَكَانَ ٱللَّهُ سَمِيعًۢا بَصِيرًا அல்லாஹ் கேட்பவனாகவும் (ஸமீஉ) பார்ப்பவனாகவும்(பஸீர்) இருக்கின்றான். அல் நிஸா:134 பெரும்பாலும் அல்லாஹ் செவி, பார்வை எனும் அவனுடய இரு பண்புகளையும் சேர்த்தே கூறுகிறான். அவனுடய செவியும் பார்வையும் – மறைவான, வெளிப்படையான – யாவற்றையும் சூழும். அவன் தான் அனைத்து ஓசைகளையும் கேட்கும் அஸ்ஸமீஉ. மேல்,கீழ் உலகங்ளின் இரகசியமான, வெளிப்படையான அனைத்து ஓசைகளையும், அல்லாஹ் ஒற்ற ஓசையை கேட்பது போல் தெளிவாக கேட்கின்றான். அதில் குழப்பம் அடைவதில்லை, …

அஸ்மாஉல் ஹுஸ்னா – அஸ்ஸமீஉ – ஒரு விளக்கம் Read More »

அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்மஜீது- ஒரு விளக்கம்

அல் மஜீது: அவன் தான் பெரும் மகிமை(அல் மஜ்து) வாய்ந்தவன். அல்மஜ்து என்பது உயர்வான, பரந்து விரிந்த பண்புகள் இருப்பதை குறிக்கும். அல்லாஹ்வின் பண்புகள் ஒவ்வொன்றும் உயர்வான, முழுமையான, மகத்தான பண்புகள். அவன் 1)முழுமையான அறிவு கொண்ட அல் அலீம் (பேரறிவாளன்), 2)அவன் தான் ரஹீம், அவனுடய கருணை(ரஹ்மத்) அனைத்தயும் சூழ்ந்துள்ளது, 3) எதுவும் அவன் மீது ஆற்றல் செலுத்த முடியாத அல்கதீர் (பேறாற்றலுடயவன்),4) perunthanmaikonda அல் ஹலீம் (பெருந்தன்மை கொண்டவன்) 5) குறையற்ற பூரண ஹிக்மா …

அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்மஜீது- ஒரு விளக்கம் Read More »

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ லைலதுல் கத்ர் இரவு இரவின்மூன்றாம் பகுதி. கடமையானதொழுகைகளுக்குப்பின், அதான்- இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம். ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம். பாங்குசொல்லப்படும் போது. மழை இறங்கும்போது. அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும் போது. வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம், (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும் என்று பெறும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையுடைய …

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள் Read More »

துஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.

  அல்-இஹ்லாஸ் (உளத்தூய்மை) “அல்லாஹ்வின் திருப்தியையும் பொருத்ததையும் மட்டுமே நாட வேண்டும்”. துஆவின்ஆரம்பத்திலும் இறுதியிலும்அல்லாஹ்வைப் புகழ வேண்டும். நபியின்(ஸல்) மீது ஸலவாத்து கூறவேண்டும். உறுதியான வாசகங்களைக் கொண்டு துஆக் கேட்க வேண்டும். அது அங்கீகரிக்கப்படும் என்றும் நம்பிக்கை வைக்க வேண்டும். தொடர்ந்து கெஞ்சிக் கேட்க வேண்டும். அவசரம் கூடாது. துஆவில் மன ஓர்மை இருக்க வேண்டும். சுகம், துக்கம், வசதி, நெருக்கடி என்று எல்லா நிலைகளிலும் துஆகேட்க வேண்டும். அல்லாஹ்விடம் மட்டுமே துஆகேட்க வேண்டும். உறவினர், செல்வம், …

துஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள். Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: